பத்ரக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்ரக் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பத்ரக் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: போந்து, பண்டாரிபோகரி, பத்ரக், பாசுதேவ்பூர், திஹிடி, தாம்நகர், சாந்தபாலி ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பண்டாரிபோகரி, பத்ரக், பாசுதேவ்பூர், தாம்நகர், சாந்தபாலி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் பத்ரக் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரக்_மாவட்டம்&oldid=1766790" இருந்து மீள்விக்கப்பட்டது