பத்ரக்

ஆள்கூறுகள்: 21°04′N 86°30′E / 21.06°N 86.50°E / 21.06; 86.50
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்ரக்
நகரம்
மேற்புறத்தில் இடமிருந்து வலமாக:பத்ரக் நகர காட்சி, தம்ரா துறைமுகம், அகண்டாலமணி கோயில், பத்ரக் தொடருந்து நிலையம்
பத்ரக் is located in ஒடிசா
பத்ரக்
பத்ரக்
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பத்ரக் நகரத்தின் அமைவிடம்
பத்ரக் is located in இந்தியா
பத்ரக்
பத்ரக்
பத்ரக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°04′N 86°30′E / 21.06°N 86.50°E / 21.06; 86.50
நாடு இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டம்பத்ரக்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பத்ரக் நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்78.86 km2 (30.45 sq mi)
ஏற்றம்23 m (75 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்107,369
 • தரவரிசை9வது இடம்
 • அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்756100
இணையதளம்bhadrak.nic.in

பத்ரக் (Bhadrak) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது சலந்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[3] இங்குள்ள பத்ரகாளி கோயிலை முன்னிட்டு இதற்கு பத்ரக் எனப்பெயராயிற்று. [1] பத்ரக் நகரம், மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 107,463 ஆகும். அதில் ஆண்கள் 55,090 மற்றும் பெண்கள் 52,373 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,138 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 951 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.49 % ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 72,463 (59.72%), இசுலாமியர்கள் 48,000 (39.56%) மற்றவர்கள் 0.70% ஆக உள்ளனர்.[4]

பத்ரக் பொறியியல் மற்றும் தொழிநுடபக் கல்லூரி

போக்குவரத்து[தொகு]

பத்ரக் நகரம், மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடகிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலை எண் 16-இல் உள்ளது. பத்ரக் நகரத்திற்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சரம்பா எனுமிடத்தில் பத்ரக் தொடருந்து நிலையம் உள்ளது.[5][6]

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பத்ரக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.2
(81)
30.0
(86)
34.3
(93.7)
36.9
(98.4)
37.1
(98.8)
34.6
(94.3)
31.4
(88.5)
31.3
(88.3)
31.5
(88.7)
30.5
(86.9)
28.9
(84)
27.0
(80.6)
31.73
(89.11)
தாழ் சராசரி °C (°F) 14.4
(57.9)
17.1
(62.8)
21.4
(70.5)
24.9
(76.8)
26.7
(80.1)
26.3
(79.3)
25.7
(78.3)
25.9
(78.6)
25.6
(78.1)
23.4
(74.1)
18.0
(64.4)
14.3
(57.7)
21.98
(71.56)
மழைப்பொழிவுmm (inches) 13
(0.51)
31
(1.22)
34
(1.34)
45
(1.77)
85
(3.35)
212
(8.35)
306
(12.05)
326
(12.83)
273
(10.75)
161
(6.34)
38
(1.5)
6
(0.24)
1,530
(60.24)
ஆதாரம்: en.climate-data.org

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரக்&oldid=3759710" இருந்து மீள்விக்கப்பட்டது