கேந்திராபடா மாவட்டம்
கேந்திராபடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கேந்திராபடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்[தொகு]
இந்த மாவட்டத்தை 9 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1][2] அவை: ஆளி, டேராபிஸ், காரத்பூர், கேந்திராபரா, மஹாகாள்படா, மார்ஷாகாய், பட்டமுண்டாய், ராஜகனிகா, ராஜ்நகர் ஆகியன.
இது பாட்குரா, கேந்திராபடா, ஆளி, ராஜ்நகர், மஹாகாள்படா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் கேந்திராபடா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ h http://orissa.gov.in/e-magazine/orissaannualreference/ORA-2005/pdf/list_of_districts.pdf