மால்கான்கிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search



மால்கான்கிரி
மாவட்டம்
இந்தியாவில் மால்கான்கிரி மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவில் மால்கான்கிரி மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°15′N 82°08′E / 18.25°N 82.13°E / 18.25; 82.13ஆள்கூறுகள்: 18°15′N 82°08′E / 18.25°N 82.13°E / 18.25; 82.13
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
தலைமையிடம்மால்கான்கிரி நகரம்
பரப்பளவு
 • மொத்தம்5,791 km2 (2,236 sq mi)
ஏற்றம்195 m (640 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்612,727
 • அடர்த்தி83/km2 (210/sq mi)
Languages
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்764 xxx
வாகனப் பதிவுOD-30
பாலின விகிதம்1.004 /
எழுத்தறிவு49.49%[1]
மக்களவைத் தொகுதிநபரங்பூர் மக்களவைத் தொகுதி
ஒடிசா சட்டமன்றத் தொகுதி2, மால்கான்கிரிர், சித்திரகொண்டா
தட்ப வெப்பம்கோப்பென் காலநிலை வகைப்பாடு
பொழிவு (வானிலையியல்)1,700 milliமீட்டர்கள் (67 in)
Avg. summer temperature47 °C (117 °F)
Avg. winter temperature13 °C (55 °F)
இணையதளம்www.malkangiri.nic.in


மால்கான்கிரி மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மால்கான்கிரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [3] [4][5]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவை காலிமேளா, மால்கான்கிரி, போடியா , கோருகொண்டா மாதிளி, குடுமுலகும்மா, கைரபுட் ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு மால்கான்கிரி, சித்ரகோண்டா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இந்த மாவட்டம் நபரங்குபூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-05-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]