பர்கஃட் மாவட்டம்
(பர்கட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பர்கஃட் மாவட்டம், ஒடிசாவின் 30 மாவட்டங்களில் ஒன்று. இதை பர்கர்ஹ் மாவட்டம் என்றும் அழைப்பர்.[1]இதன் தலைமையகம் பர்கஃட்டில் உள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
- மண்டலங்கள்: பர்கஃட், பர்பாலி, அத்தாபிர, பேடேன், சோஹேலா, பிஜேபூர், பத்மபூர், காயிசிலேட், பாயிக்மாள், ஜார்பந்து, அம்பாபோனா, பட்லீ[1]
- சட்டமன்றத் தொகுதிகள்:பத்மபூர், பிஜேபூர், பர்கஃட், அத்தாபிரா, பட்லீ[1]
- மக்களவைத் தொகுதிகள்: பர்கஃட்[1]
புகழ் பெற்றவர்கள்[தொகு]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]