உள்ளடக்கத்துக்குச் செல்

அனுகோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுகோள் Angul
ଅନୁଗୋଳ
நகரம்
அனுகோளில் உள்ள ஜகன்னாதர் கோயில்
அனுகோளில் உள்ள ஜகன்னாதர் கோயில்
அடைபெயர்(கள்): அலுமினிய நகரம்
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்அனுகோள் மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்44,390
மொழிகள்
 • அலுவல்ஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
759122
தொலைபேசிக் குறியீடு06764
வாகனப் பதிவுOD-19
அருகில் உள்ள நகரங்கள்கட்டக், புவனேஸ்வர்
பால்விகிதம்893 பெண்கள் /1000 ஆண்கள்
கல்வியறிவு68%
மக்களவைத் தொகுதிடேங்கானாள்
தட்பவெப்பம்கோப்பென்
கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை47 °C (117 °F)
குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை10 °C (50 °F)
இணையதளம்www.angul.nic.in

அனுகோள் என்னும் நகரம், ஒடிசாவின் அனுகோள் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1][2][3]

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், அனுகோள்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 36.2
(97.2)
38.2
(100.8)
42
(108)
46.8
(116.2)
50.9
(123.6)
46.4
(115.5)
44.0
(111.2)
38.2
(100.8)
38.7
(101.7)
36.4
(97.5)
32.0
(89.6)
30.3
(86.5)
50.9
(123.6)
உயர் சராசரி °C (°F) 25
(77)
27
(81)
31
(88)
36
(97)
39
(102)
34
(93)
32
(90)
29
(84)
28
(82)
28
(82)
27
(81)
25
(77)
30.1
(86.2)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
13
(55)
16
(61)
21
(70)
25
(77)
25
(77)
24
(75)
22
(72)
22
(72)
19
(66)
14
(57)
10
(50)
18.4
(65.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5.2
(41.4)
7.0
(44.6)
13.4
(56.1)
19.8
(67.6)
23.2
(73.8)
21.4
(70.5)
20.4
(68.7)
18.3
(64.9)
17.9
(64.2)
14.1
(57.4)
11.2
(52.2)
7.7
(45.9)
5.2
(41.4)
பொழிவு mm (inches) 14
(0.55)
12
(0.47)
25
(0.98)
27
(1.06)
39
(1.54)
243
(9.57)
264
(10.39)
279
(10.98)
193
(7.6)
140
(5.51)
22
(0.87)
8
(0.31)
1,266
(49.84)
ஈரப்பதம் 55 57 60 63 67 74 83 85 82 76 62 56 68.3
[சான்று தேவை]
தட்பவெப்பநிலை வரைபடம்
அனுகோள்
பெமாமேஜூஜூ்செடி
 
 
14
 
25
10
 
 
12
 
27
13
 
 
24.2
 
31
16
 
 
27
 
31
20
 
 
39
 
34
25
 
 
243
 
32
24
 
 
264
 
34
24
 
 
279
 
29
22
 
 
193
 
28
22
 
 
140
 
26
19
 
 
22
 
27
14
 
 
8
 
25
10
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: IMD
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.6
 
77
50
 
 
0.5
 
81
55
 
 
1
 
88
61
 
 
1.1
 
88
68
 
 
1.5
 
93
77
 
 
9.6
 
90
75
 
 
10
 
93
75
 
 
11
 
84
72
 
 
7.6
 
82
72
 
 
5.5
 
79
66
 
 
0.9
 
81
57
 
 
0.3
 
77
50
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

போக்குவரத்து

[தொகு]

இங்கிருந்து புவனேஸ்வர், கட்டக் உள்ளிட்ட ஏனைய நகரங்களுக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளன.

ரயில்

[தொகு]

அரசியல்

[தொகு]

இது டேங்கானாள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மாநில சட்டமன்றத் தேர்தலில் அனுகோள் சட்டமன்றத் தொகுதியின்கீழ் வரும்.

சான்றுகள்

[தொகு]
  1. "Who's Who | Angul District : Odisha | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
  2. Falling Rain Genomics, Inc – Anugul
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுகோள்&oldid=3768612" இலிருந்து மீள்விக்கப்பட்டது