ஒடிசாவின் சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒடிசாவின் சட்டமன்றம்
Odisha Legislative Assembly

ଓଡ଼ିଶା ବିଧାନ ସଭା
பதினைந்தாவது சட்டமன்றம்
வகை
வகை ஓரவை (சட்டமன்றம் மட்டும்)
தலைமை
சபாநாயகர் நிரஞ்சன் பூஜாரி[1], பிஜு ஜனதா தளம்
26 மே 2014 முதல்
துணை சபாநாயகர் சனந்தா மர்ந்தி[2], பிஜு ஜனதா தளம்
16 ஜூன் 2014 முதல்
ஆளுங்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம்
எதிர்க்கட்சித் தலைவர் நரசிங்க மிஸ்ரா[3], காங்கிரசு
உறுப்பினர்கள் 147
அரசியல் குழுக்கள்

பிஜு ஜனதா தளம் (117)
காங்கிரசு(16)
பாரதிய ஜனதா கட்சி(10)
சமதா கிரந்தி தளம் (1)
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு(1

சுயேட்சௌ(2)
தேர்தல்
இறுதித் தேர்தல் 2014
கூடும் இடம்
ORISSA SECRETARIAT.jpg
விதான சபை
வலைத்தளம்
http://ws.ori.nic.in/ola/

ஒடிசா சட்டமன்றம், ஒடிசா மாநிலத்தில் சட்டங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது ஒடிசா அரசின் சட்டவாக்கப் பிரிவாகும். இதன் தலைமையகம் புவனேஸ்வரில் உள்ளது. சட்டமன்றத்தில் 147 உறுப்பினர்கள் இருப்பர்.[4] தற்பொழுது பதினைந்தாவது சட்டமன்றம் நடக்கிறது.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

ஆளுநர்[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்

முதல்வர்[தொகு]

தேர்தல்கள்[தொகு]

அரசியல் கட்சிகளின் பங்கு[தொகு]

கட்சி உறுப்பினர்கள் வாக்குகள்
பிஜு ஜனதா தளம் 117 43.4%
இந்திய தேசிய காங்கிரசு 16 25.7%
பாரதிய ஜனதா கட்சி 10 18.0%
மற்றவர்கள் 4 5.9%

சான்றுகள்[தொகு]

  1. "Niranjan Pujari new Odisha Assembly Speaker". Business Standard. பார்த்த நாள் 22 June 2014.
  2. "Sanand Marandi elected dy speaker". Odisha Reporter. பார்த்த நாள் 22 June 2014.
  3. "Narasingh Mishra New CLP Leader". New Indian Express. பார்த்த நாள் 22 June 2014.
  4. "Orissa Legislative Assembly". legislativebodiesinindia.nic.in (2005). பார்த்த நாள் 29 December 2012. "The strength of Assembly was later increased to 147 with effect from the Sixth Legislative Assembly (1974)."

இணைப்புகள்[தொகு]