பூரி மாவட்டம்
தோற்றம்
| புரி | |||||
| — மாவட்டம் — | |||||
| ஜகன்னாத் புரி கோவில் | |||||
| ஆள்கூறு | 19°48′58″N 85°49′59″E / 19.816°N 85.833°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | ஒரிசா | ||||
| தலைமையகம் | புரி | ||||
| அருகாமை நகரம் | புவனேசுவர் | ||||
| [[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
| [[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
| மக்களவைத் தொகுதி | 2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர் | ||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
15,02,682 (2001[update]) • 492/km2 (1,274/sq mi) | ||||
| பாலின விகிதம் | 1.032 ♂/♀ | ||||
| கல்வியறிவு | 73.86% | ||||
| மொழிகள் | ஒரியா, இந்தி, ஆங்கிலம் | ||||
|---|---|---|---|---|---|
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • கடற்கரை |
3051 கிமீ2 (1178 சதுர மைல்) • 150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi) | ||||
| தட்பவெப்பம் வெப்பநிலை |
Aw (Köppen) • 37 °C (99 °F) | ||||
|
தொலைவு(கள்)
| |||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | puri.nic.in | ||||
பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் [1], கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.
புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
