மயூர்பஞ்சு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாரிபதா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை படசாஹி, பாங்கிரிபோஷி, பேத்னட்டி, மோரடா, ராசகோபிந்துபூர், சமாககுண்டா, சுளியாபாடா, ராய்ரங்குபூர், குசுமி, பஹள்தா, பிஷோய், பிஜாதள், ஜமுதா, திரிங்கி, உதளா, குண்டா, கோபபந்துநகர், கத்பிபதா, கரஞ்சியா, ரருவாண், ஜஷிபூர், சுக்ருளி, தாகுர்முண்டா, சாரஸ்கணா, படம்பஹத், சந்துவா ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜஷிபூர், சாரஸ்கணா, ராய்ரங்குபூர், பாங்கிரிபோஷி, கரஞ்சியா, உதளா, படசாஹி, பாரிபதா, மோரடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் மயூர்பஞ்சு, பாலேஸ்வர், கேந்துஜர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூர்பஞ்சு_மாவட்டம்&oldid=1767106" இருந்து மீள்விக்கப்பட்டது