பரிபடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பரிபடா
நகரம்
பரிபடா is located in Odisha
பரிபடா
பரிபடா
பரிபடா is located in இந்தியா
பரிபடா
பரிபடா
பரிபடா is located in ஆசியா
பரிபடா
பரிபடா
ஆள்கூறுகள்: 21°56′N 86°43′E / 21.94°N 86.72°E / 21.94; 86.72ஆள்கூறுகள்: 21°56′N 86°43′E / 21.94°N 86.72°E / 21.94; 86.72
நாடு இந்தியா
மாநிலம்Orissa Flag(INDIA).png ஒடிசா
மாவட்டம்மயூர்பஞ்ச்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பரிபடா நகராட்சி
ஏற்றம்36 m (118 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்116,874
 • தரவரிசை8வது
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்757 0xx
தொலைபேசி குறியீடு06792-25xxxx/ 06792-26xxxx
வாகனப் பதிவுOD-11
இணையதளம்www.mapsofindia.com/maps/orissa/baripada.html

பரிபடா (Baripada) இந்தியாவின் கிழக்கில் அமைந்த ஒடிசா மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பரிபடா நகரம் பூதபலங்கா ஆற்றின் கரையில் உள்ளது.[3][4] பரிபடா சட்டமன்றத் தொகுதியில் பரிபடா நகரம் அமைந்துள்ளது. [3][5]இந்திய விடுதலைக்கு முன்னர் வரை மயூர்பஞ்ச் சமஸ்தானத்தின் தலைநகராக பரிபடா நகரம் இருந்தது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பரிபடா நகரத்தில் மொத்த மக்கள் தொகை 109,743 ஆகும். அதில் ஆண்கள் 56,676 மற்றும் பெண்கள் 53,067 ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10,453 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.26 % ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 109,732 (93.91%), இசுலாமியர்கள் 5,241 (4.49%) , கிறித்துவர்கள் 650 (0.56 %) மற்றவர்கள் 1.05% ஆக உள்ளனர்.[6]

புவியியல்[தொகு]

21°56′N 86°43′E / 21.94°N 86.72°E / 21.94; 86.72 பாகையில் பரிபடா நகரம் அமைந்துள்ளது.[7]இது கடல் மட்டத்திலிருந்து 36 மீட்டர் உயரத்தில் உள்ளது. பரிபடா நகரம் பூதபலங்கா ஆற்றின் கரையில் உள்ளது.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், பரிபடா (1981–2010, extremes 1955–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.7
(94.5)
39.9
(103.8)
42.4
(108.3)
46.0
(114.8)
48.3
(118.9)
47.8
(118)
40.6
(105.1)
36.6
(97.9)
39.6
(103.3)
37.4
(99.3)
36.1
(97)
32.7
(90.9)
48.3
(118.9)
உயர் சராசரி °C (°F) 26.5
(79.7)
30.1
(86.2)
34.9
(94.8)
37.8
(100)
37.4
(99.3)
34.9
(94.8)
32.5
(90.5)
32.0
(89.6)
32.4
(90.3)
31.7
(89.1)
29.4
(84.9)
26.8
(80.2)
32.2
(90)
தாழ் சராசரி °C (°F) 12.7
(54.9)
16.2
(61.2)
20.5
(68.9)
24.1
(75.4)
25.4
(77.7)
25.9
(78.6)
25.5
(77.9)
25.4
(77.7)
24.8
(76.6)
22.1
(71.8)
17.3
(63.1)
12.6
(54.7)
21.1
(70)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5.0
(41)
6.8
(44.2)
11.6
(52.9)
15.2
(59.4)
17.5
(63.5)
18.9
(66)
20.0
(68)
20.4
(68.7)
18.5
(65.3)
14.6
(58.3)
10.1
(50.2)
5.0
(41)
5.0
(41)
மழைப்பொழிவுmm (inches) 14.2
(0.559)
23.2
(0.913)
39.2
(1.543)
63.9
(2.516)
126.7
(4.988)
274.9
(10.823)
322.7
(12.705)
355.7
(14.004)
282.8
(11.134)
145.1
(5.713)
21.3
(0.839)
7.3
(0.287)
1,677.1
(66.028)
ஈரப்பதம் 62 58 55 59 66 77 85 87 85 77 67 62 70
சராசரி மழை நாட்கள் 1.2 1.8 2.8 4.6 6.8 11.7 16.0 16.6 12.8 5.9 1.4 0.7 82.2
ஆதாரம்: India Meteorological Department[8][9]

படக்காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிபடா&oldid=3291720" இருந்து மீள்விக்கப்பட்டது