உள்ளடக்கத்துக்குச் செல்

ஒடிசாவின் சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒடிசா சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒடிசாவின் சட்டமன்றம்
Odisha Legislative Assembly

ଓଡ଼ିଶା ବିଧାନ ସଭା
பதினைந்தாவது சட்டமன்றம்
வகை
வகை
ஓரவை (சட்டமன்றம் மட்டும்)
தலைமை
சபாநாயகர்
Surjya Narayan Patro, பிஜு ஜனதா தளம்
01 June 2019 முதல்
துணை சபாநாயகர்
Rajani Kant Singh, பிஜு ஜனதா தளம்
27 June 2019 முதல்
ஆளுங்கட்சித் தலைவர்
நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம்
எதிர்க்கட்சித் தலைவர்
Pradipta Kumar Naik, BJP
கட்டமைப்பு
உறுப்பினர்கள்147
அரசியல் குழுக்கள்
பிஜு ஜனதா தளம் (111)
காங்கிரசு(09)

பாரதிய ஜனதா கட்சி(23)

Other (2)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2019
கூடும் இடம்
விதான சபை

ஒடிசா சட்டமன்றம், ஒடிசா மாநிலத்தில் சட்டங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். இது ஒடிசா அரசின் சட்டவாக்கப் பிரிவாகும். இதன் தலைமையகம் புவனேஸ்வரில் உள்ளது. சட்டமன்றத்தில் 147 உறுப்பினர்கள் இருப்பர்.[1] தற்பொழுது பதினைந்தாவது சட்டமன்றம் நடக்கிறது.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

ஆளுநர்

[தொகு]

முதல்வர்

[தொகு]

தேர்தல்கள்

[தொகு]

அரசியல் கட்சிகளின் பங்கு

[தொகு]
கட்சி உறுப்பினர்கள் வாக்குகள்
பிஜு ஜனதா தளம் 111
இந்திய தேசிய காங்கிரசு 09
பாரதிய ஜனதா கட்சி 23
மற்றவர்கள் 2

சான்றுகள்

[தொகு]
  1. "Orissa Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. 2005. பார்க்கப்பட்ட நாள் 29 December 2012. The strength of Assembly was later increased to 147 with effect from the Sixth Legislative Assembly (1974).

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசாவின்_சட்டமன்றம்&oldid=3237172" இலிருந்து மீள்விக்கப்பட்டது