ஆசிகா மக்களவைத் தொகுதி
ஆசிகா மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]
உட்பட்ட பகுதிகள்[தொகு]
இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1] அவை:
- போலசரா சட்டமன்றத் தொகுதி (124)
- கபிசூரியநகர் சட்டமன்றத் தொகுதி (125)
- கல்லிகோட்டை சட்டமன்றத் தொகுதி (126) [தனி - தலித்]
- ஆசிகா சட்டமன்றத் தொகுதி (128)
- சோரடா சட்டமன்றத் தொகுதி (129)
- சானகேமுண்டி சட்டமன்றத் தொகுதி (130)
- ஹிஞ்சிளி சட்டமன்றத் தொகுதி (131)
நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]
- 2014: லடு கிஷோர் சுவாயின் (பிஜு ஜனதா தளம்)[2]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4814[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை