உள்ளடக்கத்துக்குச் செல்

சுரேஷ் பூசாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரேஷ் பூசாரி
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்பிரபாசு குமார் சிங்
தொகுதிபர்கஃட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 சூலை 1960 (1960-07-29) (அகவை 64)
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)பர்கஃட், ஒடிசா
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

சுரேஷ் பூசாரி (Suresh Pujari)(பிறப்பு 31 திசம்பர் 1960) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் பர்கஃட் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] சுரேஷ் பூசாரி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார். தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் பாஜகவின் மத்திய குழுவில் ஒடிசா மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bargarh Election Results 2019". News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Suresh Pujari tastes victory after 6 defeats". The New Indian Express. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  3. "BJD's Prasanna Acharya's failure is BJP's Suresh Pujari's gain in Odisha". The New Indian Express. 28 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_பூசாரி&oldid=3658372" இலிருந்து மீள்விக்கப்பட்டது