ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜார்சுகுடா சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு பர்கஃட் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் ஜார்சுகுடா மாவட்டத்தின் கிர்மிரா, லயிக்கேரா, கோலாபிரா ஆகிய மண்டலங்களும், ஜார்சுகுடா மண்டலத்தின் பகுதியும், ஜார்சுகுடா நகராட்சியும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]