உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி யாத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலி யாத்திரை, இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு பயணித்த பழங்கால ஒரிய கடற்பயணிகளை நினைவுகூரும் நிகழ்வாகும். இதை போய்த்த பந்தாணா என்றும் குறிப்பிடுகின்றனர்.[1] பண்டைக்காலத்தில் இந்தோனேசியாவின் பாலி, சுமாத்திரா, போர்னியோ உள்ளிட்ட இடங்களுக்குக் கடல்வழியாக ஒரியர்கள் பயணித்திருக்கின்றனர்.

குழந்தைகள் மகாநதியிலும், நீர்ப்பரப்பிலும் பேப்பர் கப்பல்களை விடுகின்றனர். மக்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]


இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_யாத்திரை&oldid=3220633" இலிருந்து மீள்விக்கப்பட்டது