குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குஜராத் முதலமைச்சர் 
தற்போது
விஜய் ருபானி

07 ஆகத்து 2016 முதல்
நியமிப்பவர்குஜராத் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்ஜிவ்ராஜ் நாராயன் மேத்தா
உருவாக்கம்01 மே 1960
இந்திய வரைபடத்தில் உள்ள குஜராத் மாநிலம்

குஜராத் முதலமைச்சர் என்பவர் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் அரசுத் தலைவர் ஆவார். பாம்பே மாநிலத்தில் இருந்து மே 1, 1960 அன்று குஜராத்தி மொழி பேசும் மாவட்டங்களை பிரித்து இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. இதுவரை 15 பேர் குஜராத் முதலமைச்சர்களாக இருந்துள்ளானர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்கள். மிக நீண்ட காலம் பதவியிலிருந்த முதல்வர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நரேந்திர மோதி ஆவார். 15வது இந்தியப் பிரதமராக பதவியேர்க்க அவர் ராஜினாமா செய்த பின், அதே கட்சியை சேர்ந்த ஆனந்திபென் படேல் முதலமைச்சர் ஆனார். இவர் தான் இம்மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார்.

குஜராத் முதலமைச்சர்களின் பட்டியல்[தொகு]

கட்சிகளின் வண்ணக் குறியீடு
  ஜனதா தளம், ஜனதா தளம் (குஜராத்)
  ஜனதா முன்னனி
  ராஷ்ட்ரிய ஜனதா பார்டி
ஜீவராஜ் மேத்தா, குஜராத்தின் முதலாவது முதலமைச்சர்
சங்கர்சிங் வகேலா, குஜராத்தின் 12வது முதலமைச்சர்
மிக நீண்ட காலம் பதவியிலிருந்த முதல்வர் - நரேந்திர மோதி, தற்போது இந்தியப் பிரதமர்.
வரிசை பெயர் பதவிக்காலம்[1] கட்சி பதவியில் இருந்த நாட்கள் சான்று
1 ஜீவராஜ் மேத்தா
அம்ரேலி
1 மே 1960 3 மார்ச் 1962 இந்திய தேசிய காங்கிரசு 1238 நாட்கள் [2]
3 மார்ச் 1962 19 செப்டம்பர் 1963 [3]
2 பல்வந்தராய் மேத்தா
19 செப்டம்பர் 1963 20 செப்டம்பர் 1965 733 நாட்கள்
3 ஹிதேந்திர கனையாலால் தேசாய்
ஓல்பாத்
20 செப்டம்பர் 1965 3 ஏப்ரல் 1967 2062 நாட்கள்
3 ஏப்ரல் 1967 12 மே 1971 [4]
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி[5]
12 மே 1971 17 மார்ச் 1972 இல்லை கலைக்கப்பட்டது
4 கன்சியாம் ஓசா
தேகம்
17 மார்ச் 1972 17 ஜூலை 1973 இந்திய தேசிய காங்கிரசு 488 நாட்கள் [6]
5 சிமன்பாய் படேல்
சங்கேதா
18 ஜூலை 1973 9 பெப்ரவரி 1974 207 நாட்கள்
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
9 பெப்ரவரி 1974 18 ஜூன் 1975 இல்லை கலைக்கப்பட்டது
6 பாபுபாய் ஜஷ்பாய் படேல்
சபர்மதி
18 ஜூன் 1975 12 மார்ச் 1976 ஜனதா முன்னனி
(INC (O) + BJS + BLD + SP)
211 நாட்கள் [7]
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
12 மார்ச் 1976 24 டிசம்பர் 1976 இல்லை
7 மாதவசிங் சோலான்கி
பர்தரன்
24 டிசம்பர் 1976 10 ஏப்ரல் 1977 இந்திய தேசிய காங்கிரசு 108 நாட்கள்
(6) பாபுபாய் ஜஷ்பாய் படேல்
சபர்மதி
11 ஏப்ரல் 1977 17 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி 1042 நாட்கள்
(மொத்தம்: 1253 நாட்கள்)
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
17 பெப்ரவரி 1980 7 ஜூன் 1980 இல்லை கலைக்கப்பட்டது
(7) மாதவசிங் சோலான்கி
பர்தரன்
7 ஜூன் 1980 10 மார்ச் 1985 இந்திய தேசிய காங்கிரசு 1856 நாட்கள் [8]
11 மார்ச் 1985 6 ஜூலை 1985 [9]
8 அமர்சிங் சவுத்திரி
வியாரா (ST)
6 ஜூலை 1985 9 டிசம்பர் 1989 1618 நாட்கள்
(7) மாதவசிங் சோலான்கி
பர்தரன்
10 டிசம்பர் 1989 03 மார்ச் 1990 85 நாட்கள்
(மொத்தம்: 2049 நாட்கள்)
(5) சிமன்பாய் படேல்
உஞ்ஞா
4 மார்ச் 1990 25 அக்டோபர் 1990 JD + BJP 1445 நாட்கள்
(மொத்தம்: 1652 நாட்கள்)
[10]
25 அக்டோபர் 1990 17 பெப்ரவரி 1994 JD(G) + INC
9 சி. மேத்தா
பாவ்நகர்
17 பெப்ரவரி 1994 14 மார்ச் 1995 இந்திய தேசிய காங்கிரசு 391 நாட்கள்
10 கேசுபாய் படேல்
விசாவதார்
14 மார்ச் 1995 21 அக்டோபர் 1995 பாரதிய ஜனதா கட்சி 221 நாட்கள் [11]
11 சுரேஷ் மேத்தா
மண்டவி
21 அக்டோபர் 1995 19 செப்டம்பர் 1996 334 நாட்கள்
யாருமில்லை
குடியரசுத் தலைவர் ஆட்சி
19 செப்டம்பர் 1996 23 அக்டோபர் 1996 இல்லை
12 சங்கர்சிங் வகேலா
ராதன்பூர்
23 அக்டோபர் 1996 27 அக்டோபர் 1997 ராஷ்ட்ரிய ஜனதா பார்டி 370 நாட்கள்
13 திலீப் பாரிக்
தந்துக்கா
28 அக்டோபர் 1997 4 மார்ச் 1998 128 நாட்கள்
(10) கேசுபாய் படேல்
விசாவதார்
4 மார்ச் 1998 6 அக்டோபர் 2001 பாரதிய ஜனதா கட்சி 1312 நாட்கள்
(மொத்தம்: 1533 நாட்கள்)
[12]
14 நரேந்திர மோதி
மணிநகர்
7 அக்டோபர் 2001 22 டிசம்பர் 2002 4610 நாட்கள்
22 டிசம்பர் 2002 22 டிசம்பர் 2007 [13]
23 டிசம்பர் 2007 20 டிசம்பர் 2012 [14]
20 டிசம்பர் 2012 22 மே 2014 [15]
15 ஆனந்திபென் படேல்
கத்லோதியா
22 மே 2014 7 ஆகத்து 2016 808 நாட்கள்
16 விஜய் ருபானி
ராஜ்கோட் மேற்கு
7 ஆகத்து 2016 26 டிசம்பர் 2017 920 நாட்கள்
26 December 2017 தற்போது பதவியில் [16]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.gujaratassembly.gov.in/pastcm.htm
 2. "Statistical Report on General Election, 1957, to the Legislative Assembly of Bombay". இந்தியத் தேர்தல் ஆணையம். Retrieved on 23 மே 2014.
 3. "Key Highlights of General Election, 1962, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 4. "Key Highlights of General Election, 1967, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 5. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 மார்ச் 2005.
 6. "Key Highlights of General Election, 1972, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 7. "Key Highlights of General Election, 1975, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 8. "Key Highlights of General Election, 1980, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 9. "Key Highlights of General Election, 1985, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 10. "Key Highlights of General Election, 1990, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 11. "Key Highlights of General Election, 1995, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 12. "Key Highlights of General Election, 1998, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 13. "Key Highlights of General Election, 2002, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 14. "Statistical Report on General Election, 2007, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 15. "Statistical Report on General Election, 2012, to the Legislative Assembly of Gujarat". Election Commission of India. Retrieved on 23 மே 2014.
 16. "BJP retains Vijay Rupani as CM in Gujarat, but is undecided in Himachal Pradesh" (in en-US). The Indian Express. 2017-12-23. http://indianexpress.com/elections/gujarat-assembly-elections-2017/bjp-retains-vijay-rupani-in-gujarat-but-is-undecided-in-himachal-4995239/.