ராஜ்கோட் மேற்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜ்கோட் மேற்கு (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜ்கோட் மேற்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ராஜ்கோட்
மக்களவைத் தொகுதிராஜ்கோட் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்3,53,947[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தர்ஷிதா ஷா[2]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

ராஜ்கோட் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Rajkot West Assembly constituency, குஜராத்தி: રાજકોટ પશ્ચિમ વિધાનસભા બેઠક) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ராஜ்கோட் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[3] ராஜ்கோட் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 7 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று.[4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
ராஜ்கோட் II சட்டமன்றத் தொகுதி
1967 எம். பி. ஜடேஜா சுதந்திராக் கட்சி
1972 பிரத்துமன்சிங்ஜி ஜடேஜா இந்திய தேசிய காங்கிரஸ்
1975 அரவிந்த்பாய் மணியர் பாரதீய ஜனசங்கம்
1980 மணிபாய் ரான்பரா இந்திரா காங்கிரஸ்
1985 வாஜுபாய் ருதாபாய் வாலா பாரதிய ஜனதா கட்சி
1990
1995
1998
2002
2002[i] நரேந்திர மோதி[6]
2007 வாஜுபாய் வாலா
ராஜ்கோட் மேற்கு சட்டமன்றத் தொகுதி
2012 வாஜுபாய் ருதாபாய் வாலா பாரதிய ஜனதா கட்சி
2014[ii] விஜய்குமார் ராம்னிக்லால் ருபானி
2017
2022 தர்ஷிதா ஷா[2]

குறிப்பு

  1. வாஜுபாய் வாலா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[6]
  2. கர்நாடக ஆளுநராக நியமிக்கப்பட்டதால், வாஜுபாய் வாலா தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2022 வாக்காளர் பட்டியல்". www.deshgujarat.com. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  2. 2.0 2.1 "2022 தேர்தல் முடிவுகள் - ராஜ்கோட் மேற்கு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  3. "குஜராத்: ஆணை எண். 33: அட்டவணை-A: சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் அவற்றின் பரப்பு" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். தொகுதிகள் மறுசீரமைப்பு ஆணையம். 12 டிசம்பர் 2006. pp. 3–31. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |date= and |archive-date= (help)
  4. "நாடாளுமன்ற / சட்டமன்ற தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம் - 2014 வரைவு" (PDF). Archived from the original (PDF) on 25 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "ராஜ்கோட் மேற்கு சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.
  6. 6.0 6.1 "2002 இடைத்தேர்தல் முடிவுகள் - ராஜ்கோட் II". www.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "2014 இடைத்தேர்தல் - ராஜ்கோட் மேற்கில் பாஜக வெற்றி". www.indianexpress.com. இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 4 மே 2023. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2023.