குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 திசம்பர் 9, 2017 (2017-12-09) 2022 →

Gujarat election schedule, 2017 (Tamil).png

முந்தைய முதலமைச்சர்

விஜய் ருபானி
பாரதிய ஜனதா கட்சி

முதலமைச்சர் -தெரிவு

TBD

குஜராத் சட்டமன்றத்திற்கு,  14 வது சட்டமன்றத் தோ்தல் டிசம்பர், 2017 இல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் 182 போ் சட்டமன்ற உறுப்பினர்களை குஜராத் வாக்காளர்கள் தோ்ந்தெடுக்க உள்ளனா்.[1]இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தேர்தல் அட்டவணை[தொகு]

கடந்த கால தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக  நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.  முதல் கட்டத் தேர்தல் 9, டிசம்பரிலும், இரண்டாவது கட்டம் 14 டிசம்பரிலும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்தல் [2]

வாக்காளர்கள்[தொகு]

25 செப்டம்பர் 2017 அன்று 43.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். [3]

வாக்காளர்கள், குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017
வ. எண் பாலினம் வாக்காளர்கள்
1 ஆண் 2,25,57,032
2 பெண் 2,07,57,032
3 திருநங்கைகள் 169
மொத்த வாக்காளர்கள் 4,33,11,321

தேர்தல் முடிவுகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]