உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தராகண்டம் முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
{{{body}}} உத்தராகண்ட் முதலமைச்சர்
தற்போது
புஷ்கர் சிங் தாமி

4 சூலை 2021 முதல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
பதவிஅரசுத் தலைவர்
நியமிப்பவர்உத்தராகண்ட் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்நித்தியானந்த சுவாமி
உருவாக்கம்09 நவம்பர் 2000
இணையதளம்Chief Minister of Uttarakhand
இந்திய வரைபடத்தில் உள்ள உத்தரகண்ட் மாநிலம்.

உத்தராகண்ட் மாநிலம், உத்தரப் பிரதேசத்தின், இமயமலைப் பகுதிகளைக் கொண்டு 9 நவம்பர் 2000 அன்று புதிதாக நிறுவப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஐந்து சட்டமன்றத் தேர்தலில்கள் மூலம், முதலமைச்சர்களாக இது வரை பதவி ஏற்ற 9 பேரில், அறுவர் பாரதிய ஜனதா கட்சியையும், மூவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி என்பவர் 4 சூலை 2021 முதல் இம்மாநிலத்தின் 10-வது முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர்கள்[தொகு]

நவம்பர் 2000 ஆம் ஆண்டு முதல் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:

கட்சிகளின் வண்ணக் குறியீடு
எண் பெயர்
(தொகுதி)
ஆட்சிக் காலம்[1] அரசியல் கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள் சட்டமன்றம்
(தேர்தல்)
1 நித்தியானந்த சுவாமி
கார்வால் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்)
9 நவம்பர் 2000 29 அக்டோபர் 2001 பாரதிய ஜனதா கட்சி 0 ஆண்டுகள், 354 நாட்கள் தகவல் இல்லை
2 பகத்சிங் கோசியாரி
குமாவுன் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்)
30 அக்டோபர் 2001 1 மார்ச் 2002 0 ஆண்டுகள், 122 நாட்கள்
3 நா. த. திவாரி
ராம்நகர் தொகுதி
2 மார்ச் 2002 7 மார்ச் 2007 இந்திய தேசிய காங்கிரசு 5 ஆண்டுகள், 5 நாட்கள் (2002 தேர்தல்)
4 புவன் சந்திர கந்தூரி
துமாகோட்
7 மார்ச் 2007 26 சூன் 2009 பாரதிய ஜனதா கட்சி 2 ஆண்டுகள், 111 நாட்கள் இரண்டாம் சட்டமன்றம் (2007–12)
உத்தராகண்ட் தேர்தல், 2007|(2007 தேர்தல்)
5 ரமேசு போக்கிரியால்
தலிசைன்
27 சூன் 2009 10 செப்டம்பர் 2011 2 ஆண்டுகள், 75 நாட்கள்
(4) புவன் சந்திர கந்தூரி
துமாகோட்
11 செப்டம்பர் 2011 13 மார்ச் 2012 0 ஆண்டுகள், 184 நாட்கள்
(மொத்தம்: 2 ஆண்டுகள், 9 மாதங்கள் and 21 நாட்கள்)
6 விஜய் பகுகுனா
சிதார்கஞ்ச் தொகுதி
13 மார்ச் 2012 31 சனவரி 2014 இந்திய தேசிய காங்கிரசு 1 ஆண்டு, 324 நாட்கள் மூன்றாவது சட்டமன்றம் (2012–17)
உத்தரகாண்ட் தேர்தல், 2012|(2012 தேர்தல்)
7 ஹரீஷ் ராவத்
தார்ச்சுலா
1 பிபரவரி 2014 27 மார்ச் 2016 2 ஆண்டுகள், 55 நாட்கள்
- யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)[2]
27 மார்ச் 2016 21 ஏப்ரல்2016 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 25 நாட்கள்
(7) ஹரீஷ் ராவத்
தார்ச்சுலா
21 ஏப்ரல் 2016 22 ஏப்ரல் 2016 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 1 நாள்
- யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
22 ஏப்ரல் 2016 11 மே 2016 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 19 நாட்கள்
(மொத்தம்: 1 மாதம் 14 நாட்கள்)
(7) ஹரீஷ் ராவத்
தார்ச்சுலா
11 மே 2016 18 மார்ச் 2017 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 311 நாட்கள்
(மொத்தம்: 3 ஆண்டுகள் 3 நாட்கள்)
8 திரிவேந்திர சிங் ராவத்
(தொய்வாலா)
18 மார்ச் 2017 10 மார்ச் 2021 பாரதிய ஜனதா கட்சி 3 ஆண்டுகள், 357 நாட்கள் நான்கவது சட்டமன்றம் (2017–22)
(2017 தேர்தல்)
9 தீரத் சிங் ராவத் 10 மார்ச் 2021 03 சூலை 2021 பாரதிய ஜனதா கட்சி 0 ஆண்டுகள், 115 நாட்கள் நான்கவது சட்டமன்றம் (2017–22)
(2017 தேர்தல்)
10 புஷ்கர் சிங் தாமி 04 சூலை 2021 தற்போது வரை பாரதிய ஜனதா கட்சி நான்கவது சட்டமன்றம் (2017–22)
(2017 தேர்தல்)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]