தனக்பூர்

ஆள்கூறுகள்: 29°04′26″N 80°06′32″E / 29.074°N 80.109°E / 29.074; 80.109
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனக்பூர்
நகரம்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில், சாரதா ஆற்றின் கரையில் உள்ள தனக்பூர் நகரத்திலிருந்து பூர்ணகிரியின் காட்சி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில், சாரதா ஆற்றின் கரையில் உள்ள தனக்பூர் நகரத்திலிருந்து பூர்ணகிரியின் காட்சி
தனக்பூர் is located in உத்தராகண்டம்
தனக்பூர்
தனக்பூர்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சம்பாவத் மாவட்டத்தில் தனக்பூர் நகரத்தின் அமைவிடம்
தனக்பூர் is located in இந்தியா
தனக்பூர்
தனக்பூர்
தனக்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°04′26″N 80°06′32″E / 29.074°N 80.109°E / 29.074; 80.109
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சம்பாவத்
நிறுவிய ஆண்டு1880
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தனக்பூர் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்111.2 km2 (42.9 sq mi)
ஏற்றம்
255 m (837 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,00,000
 • அடர்த்தி1,800/km2 (4,700/sq mi)
மொழிகள்
 • அலுவல்இந்தி, குமாவனி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
262309
தொலைபேசி குறியீடு05943
வாகனப் பதிவுUK 03
இணையதளம்uk.gov.in

தனக்பூர் (Tanakpur) வட இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் அமைந்த சம்பாவத் மாவட்டத்தில் சாரதா ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ளது. தில்லி-பஞ்சாப் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 9 தனக்பூர் வழியாகச் செல்கிறது.

கயிலை மலை-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் தனக்பூரிலிருந்து, தார்ச்சுலா-லிபுலேக் சாலை வழியாக செல்வது எளிதாகிறது. இந்நகரம் இமயமலையில் 255 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தனக்பூர் நகரத்தின் மக்கள்தொகை 80,580 ஆகும். அதில் ஆண்கள் 52.5% மற்றும் பெண்கள் 47.5% ஆக உள்ளனர். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 12.68% ஆகவுள்ளனர்.மக்கள் தொகையில் இந்துக்கள் 80.32%, இசுலாமியர் 18.22% மற்றும் பிறர் 1.46% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

வானூர்தி நிலையம்[தொகு]

தனக்பூர் நகரம் அருகே 65 கிமீ தொலைவில் அமைந்த வானூர்தி நிலையம் பந்த்நகர் வானூர்தி நிலையம் ஆகும்.

இருப்புப் பாதை[தொகு]

தனக்பூர் தொடருந்து நிலையம்[2] மேற்கு இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் நகரங்களுடன் இணைக்கிறது. இதனருகில் அமைந்த சந்திப்பு தொடருந்து நிலையம் 63 கிமீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிலிபத் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census Data". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2020-07-13.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. Tanakpur Railway Station

4.Shri Adya Shakti Peeth பரணிடப்பட்டது 2019-11-03 at the வந்தவழி இயந்திரம்வார்ப்புரு:Champawat district


"https://ta.wikipedia.org/w/index.php?title=தனக்பூர்&oldid=3486509" இலிருந்து மீள்விக்கப்பட்டது