கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்
Appearance
கோவிந்த் பாசு விகார் வனவிலங்கள் காப்பகம் | |
---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
அமைவிடம் | உத்தராகண்டம், இந்தியா |
அருகாமை நகரம் | உத்தராகாசி |
ஆள்கூறுகள் | 31°06′N 78°17′E / 31.10°N 78.29°E[1] |
பரப்பளவு | 957km² |
நிறுவப்பட்டது | 1955 |
நிருவாக அமைப்பு | உத்தரகாண்டம் வனத்துறை |
கோவிந்த் பாசு விகார் வனவிலங்கள் காப்பகம் (ஆங்கிலம்: Govind Pashu Vihar Wildlife Sanctuary) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உத்தராகாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு மொத்தம் 957 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்திய அரசு பனிச்சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தை இந்தப் பூங்காவில் அமுல்படுத்தியுள்ளது. இங்கு சிறுத்தை (மிருகம்), பொன்னாங் கழுகு, எலும்புண்ணிக் கழுகு, சிறுத்தை, கரடி மற்றும் கரும்பருந்து போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன.
- ↑ "Govind Pashu Vihar Sanctuary". protectedplanet.net.