இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி
Appearance
| |
குறிக்கோளுரை | சிரமம் வினா ந கிமாபி சாத்யம் |
---|---|
குறிக்கோளுரைதமிழ் | கடின உழைப்பின்றி எதுவும் இயலாது |
நிறுவியது | 1847 |
வகை | கல்வி மற்றும் ஆய்வு கழகம் |
இயக்குனர் | எசு.சி.சக்சேனா |
அமைவிடம் | ரூர்க்கி, அரித்துவார் மாவட்டம், உத்தராகண்டம் இந்தியா |
வளாகம் | ஊரகம் |
இணையதளம் | http://www.iitr.ac.in http://www.iitr.ernet.in |
இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி (இ.தொ.க. ரூர்க்கி,Indian Institute of Technology, Roorkee, IIT Roorkee) இந்திய மாநிலம் உத்தராகண்ட மாநிலத்தில் அரித்துவார் மாவட்டத்தில் உள்ளரூர்க்கி பகுதியில் அமைந்துள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். பிரித்தானியரால் 1847ஆம் ஆண்டில் தாம்சன் குடிசார் பொறியியல் கல்லூரியாக நிறுவப்பட்ட இக்கல்விநிலையம் 1949ஆம் ஆண்டு ரூர்க்கி பல்கலைக்கழகமாக உருமாறியது.[1] 21 செப்டம்பர் 2001, இந்திய அரசினால் ஓர் அரசாணையால் இந்தியாவின் ஏழாவது இந்திய தொழில்நுட்பக் கழகமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தினால் மற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்களைப் போன்றே இதுவும் தேசிய இன்றியமையா கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2]
வரலாறு
[தொகு]வளாகம்
[தொகு]துறைகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]இ.தொ.க ரூர்க்கியின் அதிகாரமுள்ள இணையதளம்
- இ.தொக. ரூர்க்கியின் படித்த முன்னோர் பிணையம் பரணிடப்பட்டது 2009-05-05 at the வந்தவழி இயந்திரம்
- RoorkeeInc உலகளாவிய சமூகம் பரணிடப்பட்டது 2009-09-09 at the வந்தவழி இயந்திரம்
- ஆசிய பல்கலைக்கழகங்களின் தரவரிசை