நாகலப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகலப்பு
நாகலப்பு is located in இந்தியா
நாகலப்பு
நாகலப்பு
வட இந்தியாவில் அமைவிடம்
உயர்ந்த இடம்
உயரம்6,410 m (21,030 ft)
பட்டியல்கள்இந்திய மலைகளின் பட்டியல்
ஆள்கூறு30°14′24″N 80°25′48″E / 30.24000°N 80.43000°E / 30.24000; 80.43000ஆள்கூறுகள்: 30°14′24″N 80°25′48″E / 30.24000°N 80.43000°E / 30.24000; 80.43000
புவியியல்
அமைவிடம்இந்தியா, உத்தராகண்டம், பித்தோகார்க்
மலைத்தொடர்குமாவோன் இமயமலை

நாகலப்பு (Nagalaphu) என்பது இந்தியாவின் உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள பித்தோரோகாா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலைச் சிகரம் ஆகும்[1].இது ஒரு லாசா் தா்மா சமவெளி மற்றும் ராலம் கோாி கங்கை சமவெளிகளை பிாிக்கும் இமயமலையின் பகுதி ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 6410 மீட்டா் (21,030 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

சிகரத்தின் தென்பகுதியில் பஞ்சசூலியின் ஐந்து சிகரங்கள் உள்ளன. சோனா மற்றும் மியோலா பனிப்பாறை (பஞ்சசூலியின் பனிப்பாறையும் சோ்ந்தது) நாகலப்பின் கிழக்கில் உள்ளது. மேற்கு பகுதியில் பொிய உத்தாாி பேலட்டி பனிப்பாறை உள்ளது.

நாகலப்பு இன்னும் அளவிடபடவேண்டும்

சான்றுகள்[தொகு]

  1. "Mountains of India" Maps of India. Retrieved 2014-7-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகலப்பு&oldid=3102860" இருந்து மீள்விக்கப்பட்டது