கோரி கங்கா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோரி பள்ளத்தாக்கு

கோரி கங்கா அல்லது  கோரி காட்  Gori Ganga (also Gori Gad) என அழைக்கப்படும் இந்த ஆறு உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதொரோகர் என்னும் மாவட்டத்தில் உள்ள  முன்சியரி தாலுக்காவில் பாய்கிறது. இது ஐந்து கொடுமுடிகள் கொண்ட பஞ்சசூலி எனும் பனிமலையில் இருந்து உற்பத்தியாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Garhwal-Himalaya-Ost, 1:150,000 scale topographic map, prepared in 1992 by Ernst Huber for the Swiss Foundation for Alpine Research, based on maps of the Survey of India.

ஆள்கூறுகள்: 29°45′00″N 80°22′35″E / 29.7500°N 80.3763°E / 29.7500; 80.3763

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_கங்கா_நதி&oldid=3102845" இருந்து மீள்விக்கப்பட்டது