உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தரகாசி நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 30°46′48″N 78°46′26″E / 30.780°N 78.774°E / 30.780; 78.774
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரகாசி நிலநடுக்கம்,1991
1991 Uttarkashi earthquake
உத்தரகாசி நிலநடுக்கம் is located in இந்தியா
உத்தரகாசி நிலநடுக்கம்
நாள்அக்டோபர் 20, 1991 (1991-10-20)
நிலநடுக்க அளவு6.8 Mw
ஆழம்10 km (6.2 mi)
நிலநடுக்க மையம்30°46′48″N 78°46′26″E / 30.780°N 78.774°E / 30.780; 78.774
பாதிக்கப்பட்ட பகுதிகள்இந்தியா
அதிகபட்ச செறிவுVIII (கடுமை)[1]
உயிரிழப்புகள்768 இறப்பு, 5,066 காயம்[1]

உத்தரகாசி நிலநடுக்கம் (1991 Uttarkashi earthquake) என்பது இந்திய நாட்டின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம் மற்றும் கார்வால் பகுதிகளில் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் குறிக்கிறது.

சேதம்

[தொகு]

உந்தத்திறன் ஒப்பளவு அடிப்படையில் 6.8 என்ற நிலநடுக்கவியல் அளவில் அந்நிலநடுக்கம் அளவிடப்பட்டது. இமயமலைப் பகுதியின் பிரதான உந்துகைப் பகுதியில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்தது.[2] அப்போது கிட்டத்தட்ட 1294 கிராமங்களும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 42,400 வீடுகள் இந்நிலநடுக்கத்தால் மிகவும் சேதமடைந்தன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 National Geophysical Data Center. "Comments for the Significant Earthquake". பார்க்கப்பட்ட நாள் February 22, 2013.
  2. Rupture history and seismotectonics of the 1991 Uttarkashi, Himalaya earthquake [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Garhwal Earthquake of Oct. 20, 1991". National Information Centre of Earthquake Engineering. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
ஆதாரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரகாசி_நிலநடுக்கம்&oldid=3967690" இலிருந்து மீள்விக்கப்பட்டது