உத்தரகாசி
தோற்றம்
உத்தரகாசி | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 30°43′50″N 78°26′37″E / 30.7306°N 78.4437°E | |
| Country | |
| ஏற்றம் | 1,161.25 m (3,809.88 ft) |
உத்தரகாசி (ஆங்கிலம்: Uttarkashi, இந்தி: उत्तरकाशी) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். இந்நகர் உத்தரகாசி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் பகீரதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல இந்து சமயக் கோயில்களும் , ஆசிரமங்களும் அமைந்துள்ளன. இங்கு ஜவகர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆஃப் மவுண்டனியரிங் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்தில்இருந்து 1,161.25 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 30°43′50″N 78°26′37″E / 30.7306°N 78.4437°E ஆகும். [1] 2001 ஆம் ஆண்டின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட் தொகை 16,220 ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-06-16. Retrieved 2004-06-16.