தபோவனம்

ஆள்கூறுகள்: 30°54′37″N 79°04′50″E / 30.91028°N 79.08056°E / 30.91028; 79.08056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கை ஆற்றின் பிறப்பிடம் கங்கோத்ரி

தபோவனம் (Tapovan), அத்வைத வேதாந்த துறவியான சுவாமி தபோவனம் மகாராஜ் அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை ஆறு உற்பத்தி ஆகும் கங்கோத்ரி பகுதியில் இயற்கை அடைந்த காரணத்தினால் இப்பகுதி தபோவனம் என்று அழைக்கப்படுகிறது.

தபோவனத்தின் அமைவிடம்[தொகு]

panoramic view of Tapovan from 100 metres above
100 மீட்டர் உயரத்திலிருந்து தபோவனத்தின் காட்சி

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலையில், உத்தரகாசி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 4463 மீட்டர் (14640 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி அருகே தபோவனம் அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளிலும், குடிசைகளிலும் துறவிகள் ஆன்மீக வாழ்வு மேற்கொள்கின்றனர். மேலும் தபோவனம் மலையேற்றப் பயிற்சியாளர்களுக்கு தக்க இடமாக உள்ளது.[1] [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gangotri
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 "Gomukh Tapovan Trek". Tourmyindia.com. http://www.tourmyindia.com.au/tour-pdf/Gomukh-Tapovan-Trek.pdf. பார்த்த நாள்: 27 June 2013. 
  2. "The Source of the Ganges Trek". the exotic himalayas.com. http://www.exotic-himalayas.com/sources-ganges-trekking.html. பார்த்த நாள்: 27 June 2013. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=தபோவனம்&oldid=3557089" இருந்து மீள்விக்கப்பட்டது