பஞ்சசூலி
பஞ்சசூலி மலை | |
---|---|
பஞ்சசூலி மலை | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 6,904 m (22,651 ft) [1] |
இடவியல் புடைப்பு | 1,614 m (5,295 ft) [1] |
பட்டியல்கள் | அல்ட்ரா கொடுமுடி |
ஆள்கூறு | 30°12′51″N 80°25′39″E / 30.21417°N 80.42750°Eஆள்கூறுகள்: 30°12′51″N 80°25′39″E / 30.21417°N 80.42750°E [1] |
புவியியல் | |
அமைவிடம் | பித்தோர்கர் , உத்தரகாண்ட், இந்தியா |
மலைத்தொடர் | குமாவான் இமயமலை |
Climbing | |
முதல் மலையேற்றம் | பஞ்சசூலி கொடுமுடிகளை, 1973ல் மகேந்திர சிங் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதலில் தொட்டனர். |

அந்திசாயும் நேரத்தில் தங்க நிறத்தில் பஞ்சசூலி மலையின் கொடுமுடிகள்
பஞ்சசூலி (Panchachuli) (पंचाचुली), இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில் உள்ள பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள இமயமலையில், 6904 மீட்டர் உயரத்தில் பனிபடர்ந்த கொடுமுடிகளுடன் கூடியது.
26 மே 1973 அன்று பஞ்சசூலி மலையின் இந்த ஐந்து கொடுமுடிகளை, மகேந்திர சிங் என்பவர் தலைமையிலான இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. 2014-05-28 அன்று பார்க்கப்பட்டது.