உள்ளடக்கத்துக்குச் செல்

சமோலி கோபேஷ்வர்

ஆள்கூறுகள்: 30°25′N 79°20′E / 30.42°N 79.33°E / 30.42; 79.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோபேஷ்வர் சமோலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சமோலி கோபேஷ்வர்
நகரம்
சமோலி கோபேஷ்வர் is located in உத்தராகண்டம்
சமோலி கோபேஷ்வர்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கோபேஷ்வர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°25′N 79°20′E / 30.42°N 79.33°E / 30.42; 79.33
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்சமோலி
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
ஏற்றம்
1,550 m (5,090 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்21,447
மொழிகள்
 • அலுவல்இந்தி, கார்வாலி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
246401
வாகனப் பதிவுUK-11
இணையதளம்uk.gov.in

கோபேஷ்வர் (Gopeshwar) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

புவியியல்

[தொகு]

கோபேஷ்வர் நகரம் 30°25′N 79°20′E / 30.42°N 79.33°E / 30.42; 79.33 பாகையில் அமைந்துள்ளது.[1]கோபேஷ்வர் கடல் மட்டத்திலிருந்து 1550 மீட்டர் உயரத்தில் இமயமலையில் உள்ளது. சமோலி எனுமிடத்திலிருந்து 8.4 கிமீ தொலைவில் உள்ள கோபேஷ்வர் நகரம் அலக்நந்தா ஆற்றின் கரையில் உள்ளது. புதுதில்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்தையும், மணா கணவாய்யை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 58 கேபேஷ்வர் வழியாகச் செல்கிறது.

தட்பவெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சமோலி கோபேஷ்வர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 13.4
(56.1)
15.9
(60.6)
20.5
(68.9)
26
(79)
29.3
(84.7)
28.3
(82.9)
25
(77)
24.4
(75.9)
24.2
(75.6)
22.4
(72.3)
18.3
(64.9)
14.8
(58.6)
21.88
(71.38)
தினசரி சராசரி °C (°F) 8.6
(47.5)
10.4
(50.7)
14.7
(58.5)
19.1
(66.4)
22.5
(72.5)
22.8
(73)
21.3
(70.3)
20.9
(69.6)
20.1
(68.2)
17.1
(62.8)
13
(55)
9.8
(49.6)
16.69
(62.05)
தாழ் சராசரி °C (°F) 3.8
(38.8)
4.9
(40.8)
9
(48)
12.3
(54.1)
15.7
(60.3)
17.4
(63.3)
17.6
(63.7)
17.4
(63.3)
16
(61)
11.8
(53.2)
7.8
(46)
4.9
(40.8)
11.55
(52.79)
பொழிவு mm (inches) 74
(2.91)
76
(2.99)
77
(3.03)
36
(1.42)
48
(1.89)
140
(5.51)
322
(12.68)
271
(10.67)
150
(5.91)
66
(2.6)
12
(0.47)
33
(1.3)
1,305
(51.38)
ஆதாரம்: Climate-Data.org[2]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 5513 வீடுகள் கொண்ட சமோலி கோபேஷ்வர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 21,447 ஆகும். அதில் ஆண்கள் 11,432 மற்றும் பெண்கள் 10,015 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.31% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்து சமயம்|இந்துக்கள்]] 95.92%, இசுலாமியர் 3.75% ஆகவுள்ளனர்.[3]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 58 கோபேஷ்வர் நகரத்தை ஜோஷி மடம், ரிஷிகேஷ் அரித்துவார் வழியாக புதுதில்லி அருகே உள்ள காசியாபாத் நகரத்துடன் இணைக்கிறது. அருகமைந்த வானூர்தி நிலையம், 227 கிமீ தொலைவில் உள்ள தேராடூன் வானூர்தி நிலையம் ஆகும். அருகமைந்த தொடருந்து நிலையம் 210 கிமீ தொலைவில் உள்ள ரிஷிகேஷ்]] தொடருந்து நிலையம் ஆகும்.[4]

அருகமைந்த இடங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Gopeshwar
  2. "Climate: Chamoli Gopeshwar - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 27 August 2013.
  3. https://www.census2011.co.in/data/town/800292-chamoli-gopeshwar-uttarakhand.html Chamoli Gopeshwar Population Census 2011]
  4. "How to reach Gopeshwar by Train, flight and Road - Goibibo". www.goibibo.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோலி_கோபேஷ்வர்&oldid=3266059" இலிருந்து மீள்விக்கப்பட்டது