உள்ளடக்கத்துக்குச் செல்

இலக்குமணன் தொங்கு பாலம்

ஆள்கூறுகள்: 30°7′34.9″N 78°19′47.6″E / 30.126361°N 78.329889°E / 30.126361; 78.329889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குமணன் தொங்கு பாலம்
A view of the bridge.

இலக்குமணன் ஜூலா (Lakshman Jhula), இந்தியாவின் உத்தர காண்டம் மாநிலத்தின் ரிஷிகேஷ் ஊரில் பாயும் கங்கை ஆற்றைக் கடக்க உதவும் பழமையான தொங்கு பாலம் ஆகும். இது இராமர் தொங்கு பாலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும்; ரிஷிகேஷிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பிரித்தானிய இந்தியஅரசால் 1929ம் ஆண்டில் நிறுவப்பட்ட பழமையான இத்தொங்கு பாலம் 5 நவம்பர் 2020 அன்று போக்குவரத்திற்கு மூடப்பட்டது. முன்னர் இப்பாலம் தெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டங்களை இணைத்தது.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

30°7′34.9″N 78°19′47.6″E / 30.126361°N 78.329889°E / 30.126361; 78.329889


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்குமணன்_தொங்கு_பாலம்&oldid=4196014" இலிருந்து மீள்விக்கப்பட்டது