உள்ளடக்கத்துக்குச் செல்

ஹல்துவானி-காட்டுகோதாம்

ஆள்கூறுகள்: 29°16′05″N 79°32′42″E / 29.268°N 79.545°E / 29.268; 79.545
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹல்துவானி-கொத்தகூடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹல்துவானி-காட்டுகோதாம்
நகரம்
காட்டுகோதாம் தொடருந்து நிலையம்
காட்டுகோதாம் தொடருந்து நிலையம்
ஹல்துவானி-காட்டுகோதாம் is located in உத்தராகண்டம்
ஹல்துவானி-காட்டுகோதாம்
ஹல்துவானி-காட்டுகோதாம்
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் ஹ்ல்த்வானி-காட்டுகோதாமின் அமைவிடம்
ஹல்துவானி-காட்டுகோதாம் is located in இந்தியா
ஹல்துவானி-காட்டுகோதாம்
ஹல்துவானி-காட்டுகோதாம்
ஹல்துவானி-காட்டுகோதாம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°16′05″N 79°32′42″E / 29.268°N 79.545°E / 29.268; 79.545
நாடு இந்தியா
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்நைனிடால்
ஏற்றம்
554 m (1,818 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,01,461
மொழிகள்
 • அலுவல்இந்தி, பகாரி, குமாவனி, கார்வாலி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
263126
வாகனப் பதிவுUK-04
இணையதளம்uk.gov.in

ஹல்துவானி-காட்டுகோதாம் (Haldwani-Kathgodam) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தின் உள்ள இரட்டை நகரம் ஆகும். இது இமயமலையின் 554 மீட்டர் உயரத்தில், குமாவுன் கோட்டத்தில் அமைந்துளள ஹல்துவானி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

இந்நகரத்தில் ஹல்துவானி, காட்டுகோதாம் தொடருந்து நிலையங்கள் உள்ளன. இந்த இரண்டு தொடருந்து நிலையங்களும் நைனிடால், டேராடூன், அல்மோரா, ரிஷிகேஷ், அரித்துவார், மொராதாபாத், தில்லி, சண்டிகர், அமிர்தசரஸ், ஜம்மு போன்ற நகரங்களை இணைக்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 44.11 ஹெக்டேர் பரப்பளவும், 40,599 வீடுகளும் கொண்ட அல்த்வனி-காட்டுகோதாம் நகரத்தின் மக்கள்தொகை 2,01,461 ஆகும். அதில் ஆண்கள் 105580 பேர், பெண்கள் 95881 பேர் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 25,264 ஆகும். சராசரி எழுத்தறிவு 83.22% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 1,30,620 (64.84%), இசுலாமியர் 64,255 (31.89%), சீக்கியர் 4,421 (2.19%) உள்ளனர்.[1]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Haldwani
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20
(68)
22.9
(73.2)
28.4
(83.1)
34.3
(93.7)
37
(99)
35.5
(95.9)
31.2
(88.2)
30.4
(86.7)
30.5
(86.9)
29.5
(85.1)
25.2
(77.4)
21.1
(70)
28.8
(83.9)
தினசரி சராசரி °C (°F) 13.9
(57)
16
(61)
21.1
(70)
26.2
(79.2)
29.5
(85.1)
29.6
(85.3)
27.3
(81.1)
26.7
(80.1)
26.4
(79.5)
23.6
(74.5)
18.5
(65.3)
14.7
(58.5)
22.79
(73.03)
தாழ் சராசரி °C (°F) 7.8
(46)
9.2
(48.6)
13.9
(57)
18.2
(64.8)
22
(72)
23.7
(74.7)
23.4
(74.1)
23.1
(73.6)
22.4
(72.3)
17.7
(63.9)
11.8
(53.2)
8.3
(46.9)
16.79
(62.23)
மழைப்பொழிவுmm (inches) 57
(2.24)
33
(1.3)
35
(1.38)
8
(0.31)
40
(1.57)
256
(10.08)
649
(25.55)
587
(23.11)
301
(11.85)
110
(4.33)
5
(0.2)
14
(0.55)
2,095
(82.48)
ஆதாரம்: [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Haldwani-cum-Kathgodam City Poplulation Census 2011
  2. "Climate: Haldwani". climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 4 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்துவானி-காட்டுகோதாம்&oldid=3528150" இலிருந்து மீள்விக்கப்பட்டது