உள்ளடக்கத்துக்குச் செல்

கோமதி ஆறு (உத்தரகண்ட்)

ஆள்கூறுகள்: 29°50′10″N 79°46′22″E / 29.8362°N 79.7729°E / 29.8362; 79.7729
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோமதி ஆற்றங்கரையில் அமைந்த ரயூலியான் கிராமத்தின் தோற்றம்

கோமதி ஆறு, சர்ஜூ ஆற்றின் ஒரு துணை ஆறு ஆகும். இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிதௌரகட் மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் நகருக்கு அருகில் உள்ள பதட்கோட் நகரின் வடக்கில் உயர்ந்த சிவாலிக் மலையிலிருந்து கோமதி ஆறு உருவாகிறது. [1] கோமதி பாஜேஷ்வரில் சர்ஜூவுடன் இணைகிறது.[2][3] பின்னர் காளி ஆற்றில் இணைந்து பஞ்சேஷ்வரை நோக்கி செல்கிறது.

கட்யூர் மன்னர்களின் பின் பரவலாக கட்யூர் பள்ளத்தாக்கு என அறியப்படும் கோமதி பள்ளத்தாக்கின் குமாவுன் மிகப் பெரிய வேளாண்மை பகுதியாகும். இந்த பள்ளத்தாக்கில் கறுர் மற்றும் பைஜ்நாத் ஆகிய முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rawat, Ajay S. (1999). Forest management in Kumaon Himalaya : struggle of the marginalised people (in ஆங்கிலம்). புது தில்லி: Indus Pub. Co. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788173871016.
  2. Negi, S.S. (1993). Kumaun : the land and the people (in ஆங்கிலம்). புது தில்லி: Indus Pub. Co. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185182896. பார்க்கப்பட்ட நாள் 24 May 2017.
  3. Guneratne, Arjun (2010). Culture and the Environment in the Himalaya (in ஆங்கிலம்). New York: Routledge. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135192877. பார்க்கப்பட்ட நாள் 24 May 2017.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதி_ஆறு_(உத்தரகண்ட்)&oldid=3717083" இலிருந்து மீள்விக்கப்பட்டது