விஷ்ணுபிரயாகை
Jump to navigation
Jump to search

உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுமிடம்
விஷ்ணுபிரயாகை (Vishnuprayag) இது கார்வால் கோட்டத்தில் உள்ள பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்த விஷ்ணுபிரயாகையில் அலக்நந்தா ஆறு மற்றும் தௌலி கங்கை ஆறும் ஒன்று கூடுகிறது.[1].[2]
சமோலி மாவட்டத்தில் விஷ்ணுபிரயாகை 30°34′N 79°34′E / 30.567°N 79.567°Eஆள்கூறுகள்: 30°34′N 79°34′E / 30.567°N 79.567°E பாகையில் உள்ளது.[3]இது இமயமலையில் 1,372 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அருகமைந்த கோயில்கள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [1] பரணிடப்பட்டது 16 சூன் 2010 at the வந்தவழி இயந்திரம் Vishnuprayag is the confluence of river Alaknanda and Dhauliganga-Source-Uttarakhand.ws
- ↑ [2] Vishnuprayag Travel Guide
- ↑ [3] Vishnuprayag Location Map-Source-Maplandia.com