உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
Appearance
{{{body}}} உத்தராகண்ட் முதலமைச்சர் | |
---|---|
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பதவி | அரசுத் தலைவர் |
நியமிப்பவர் | உத்தராகண்ட் ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | நித்தியானந்த சுவாமி |
உருவாக்கம் | 09 நவம்பர் 2000 |
இணையதளம் | Chief Minister of Uttarakhand |
உத்தராகண்ட் மாநிலம், உத்தரப் பிரதேசத்தின், இமயமலைப் பகுதிகளைக் கொண்டு 9 நவம்பர் 2000 அன்று புதிதாக நிறுவப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ஐந்து சட்டமன்றத் தேர்தலில்கள் மூலம், முதலமைச்சர்களாக இது வரை பதவி ஏற்ற 9 பேரில், அறுவர் பாரதிய ஜனதா கட்சியையும், மூவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி என்பவர் 4 சூலை 2021 முதல் இம்மாநிலத்தின் 10-வது முதல்வராகப் பதவி வகிக்கின்றார்.
உத்தராகண்ட் மாநில முதலமைச்சர்கள்
[தொகு]நவம்பர் 2000 ஆம் ஆண்டு முதல் உத்தராகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:
கட்சிகளின் வண்ணக் குறியீடு |
---|
எண் | பெயர் (தொகுதி) |
ஆட்சிக் காலம்[1] | அரசியல் கட்சி | ஆட்சிக் காலத்தின் நாட்கள் | சட்டமன்றம் (தேர்தல்) | ||
---|---|---|---|---|---|---|---|
1 | நித்தியானந்த சுவாமி கார்வால் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) |
9 நவம்பர் 2000 | 29 அக்டோபர் 2001 | பாரதிய ஜனதா கட்சி | 0 ஆண்டுகள், 354 நாட்கள் | தகவல் இல்லை | |
2 | பகத்சிங் கோசியாரி குமாவுன் கோட்டம் (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) |
30 அக்டோபர் 2001 | 1 மார்ச் 2002 | 0 ஆண்டுகள், 122 நாட்கள் | |||
3 | நா. த. திவாரி ராம்நகர் தொகுதி |
2 மார்ச் 2002 | 7 மார்ச் 2007 | இந்திய தேசிய காங்கிரசு | 5 ஆண்டுகள், 5 நாட்கள் | (2002 தேர்தல்) | |
4 | புவன் சந்திர கந்தூரி துமாகோட் |
7 மார்ச் 2007 | 26 சூன் 2009 | பாரதிய ஜனதா கட்சி | 2 ஆண்டுகள், 111 நாட்கள் | இரண்டாம் சட்டமன்றம் (2007–12) உத்தராகண்ட் தேர்தல், 2007|(2007 தேர்தல்) | |
5 | ரமேசு போக்கிரியால் தலிசைன் |
27 சூன் 2009 | 10 செப்டம்பர் 2011 | 2 ஆண்டுகள், 75 நாட்கள் | |||
(4) | புவன் சந்திர கந்தூரி துமாகோட் |
11 செப்டம்பர் 2011 | 13 மார்ச் 2012 | 0 ஆண்டுகள், 184 நாட்கள் (மொத்தம்: 2 ஆண்டுகள், 9 மாதங்கள் and 21 நாட்கள்) | |||
6 | விஜய் பகுகுனா சிதார்கஞ்ச் தொகுதி |
13 மார்ச் 2012 | 31 சனவரி 2014 | இந்திய தேசிய காங்கிரசு | 1 ஆண்டு, 324 நாட்கள் | மூன்றாவது சட்டமன்றம் (2012–17) உத்தரகாண்ட் தேர்தல், 2012|(2012 தேர்தல்) | |
7 | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
1 பிபரவரி 2014 | 27 மார்ச் 2016 | 2 ஆண்டுகள், 55 நாட்கள் | |||
- | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி)[2] |
27 மார்ச் 2016 | 21 ஏப்ரல்2016 | பொருத்தமற்றது | 0 ஆண்டுகள், 25 நாட்கள் | ||
(7) | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
21 ஏப்ரல் 2016 | 22 ஏப்ரல் 2016 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 1 நாள் | ||
- | யாருமில்லை (குடியரசுத் தலைவர் ஆட்சி) |
22 ஏப்ரல் 2016 | 11 மே 2016 | பொருத்தமற்றது | 0 ஆண்டுகள், 19 நாட்கள் (மொத்தம்: 1 மாதம் 14 நாட்கள்) | ||
(7) | ஹரீஷ் ராவத் தார்ச்சுலா |
11 மே 2016 | 18 மார்ச் 2017 | இந்திய தேசிய காங்கிரசு | 0 ஆண்டுகள், 311 நாட்கள் (மொத்தம்: 3 ஆண்டுகள் 3 நாட்கள்) | ||
8 | திரிவேந்திர சிங் ராவத் (தொய்வாலா) |
18 மார்ச் 2017 | 10 மார்ச் 2021 | பாரதிய ஜனதா கட்சி | 3 ஆண்டுகள், 357 நாட்கள் | நான்கவது சட்டமன்றம் (2017–22) (2017 தேர்தல்) | |
9 | தீரத் சிங் ராவத் | 10 மார்ச் 2021 | 03 சூலை 2021 | பாரதிய ஜனதா கட்சி | 0 ஆண்டுகள், 115 நாட்கள் | நான்கவது சட்டமன்றம் (2017–22) (2017 தேர்தல்) | |
10 | புஷ்கர் சிங் தாமி | 04 சூலை 2021 | தற்போது வரை | பாரதிய ஜனதா கட்சி | நான்கவது சட்டமன்றம் (2017–22) (2017 தேர்தல்) |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Former Chief Ministers of Uttarakhand. Government of Uttarakhand. Retrieved on 21 August 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2017-01-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.