நைனித்தால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நைனித்தால் மாவட்டம், இந்தியாவின் உத்தராகண்டில் உள்ள மாவட்டம்.[1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இது எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

இது ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[1] அவை:

மக்கள்தொகை[தொகு]

இந்த மாவட்டத்துக்கான மக்கள்தொகை விவரங்கள்: [2]

  • மொத்த மக்கள்:954,605
  • ஆண்கள்: 493,666
  • பெண்கள்: 460,939
  • பிற்படுத்தப்பட்டோர்: 191,206
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 98,824
  • பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 92,382
  • பழங்குடியினர்: 7,495
  • பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஆண்கள்: 3,801
  • பழங்குடியின் வகுப்பைச் சேர்ந்த பெண்கள்: 3,694
  • கல்வியறிவு பெற்றோர்: 696,500
  • கல்வியறிவு பெற்ற ஆண்கள் : 385,779
  • கல்வியறிவு பெற்ற பெண்கள்: 310,721

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நைனித்தால்_மாவட்டம்&oldid=1884238" இருந்து மீள்விக்கப்பட்டது