உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தராகண்ட சட்டப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உத்தராகண்ட சட்டப் பேரவை, இந்திய மாநிலமான உத்தராகண்டின் சட்டமன்றம் ஆகும். இது உத்தராகண்டின் சட்டவாக்க அவை. இந்த மன்றத்தில் மொத்தம் 71 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவ்வாறாக 70 தொகுதிகளின் மூலம் 70 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டும், ஆங்கிலோ-இந்தியர் ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்பட்டும் மொத்தம் 71 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தராகண்ட_சட்டப்_பேரவை&oldid=3828896" இலிருந்து மீள்விக்கப்பட்டது