உள்ளடக்கத்துக்குச் செல்

2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்

← 2012 15 பெப்ரவரி 2017 (2017-02-15) 2022 →

உத்தராகண்ட சட்டப் பேரவையில் உள்ள 70 இருக்கைகள்
அதிகபட்சமாக 36 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்65.56% ( 0.61%)
  Majority party Minority party Third party
 
தலைவர் திரிவேந்திர சிங் ராவத் ஹரீஷ் ராவத் மாயாவதி
கட்சி பா.ஜ.க காங்கிரசு பசக
கூட்டணி தேஜகூ ஐமுகூ -
தலைவரான
ஆண்டு
2017 2014 2002
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
தோய்வாலா அரித்துவார் ஊரகம்
கிச்சா
(இரண்டும் தோல்வி)
போட்டியிடவில்லை
முந்தைய
தேர்தல்
31 32 3
வென்ற
தொகுதிகள்
57 11 0
மாற்றம் 26 21 3
மொத்த வாக்குகள் 23,12,912 16,65,664 3,47,533
விழுக்காடு 46.5% 33.5% 7%
மாற்றம் 13.37% 0.29% 5.21%

2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத்
தேர்தலின் தொகுதி வாரியான முடிவுகள்

முந்தைய உத்தராகண்ட் முதலமைச்சர்

ஹரீஷ் ராவத்
காங்கிரசு

உத்தராகண்ட் முதலமைச்சர் -தெரிவு

திரிவேந்திர சிங் ராவத்
பா.ஜ.க


2017 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல் உத்தராகண்ட சட்டப் பேரவைக்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 15 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். இதன் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 2012 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் இந்திய தேசிய காங்கிரசு விசய் பகுகுணா தலைவராவுள்ள முற்போக்கு சனநாயக முன்னணி (உத்தராகண்டம்) உதவியுடன் ஆட்சி அமைத்தது. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இங்கு தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்படும்.[1][2]

கால அட்டவணை

[தொகு]

இந்தத் தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம், 4 சனவரி 2017 அன்று அறிவித்தது.

  • 15 பெப்ரவரி 2017 - அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
  • 11 மார்ச் 2017 - முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3]

வாக்குப் பதிவு

[தொகு]

உத்தராகண்டத்தின் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 68% வாக்குப் பதிவு நடந்தது. கர்னபிரயாக் தொகுதி பகுசன் சமாச் வேட்பாளர் குல்தீப் சிங் சாலை விபத்தில் மரணமடைந்ததால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.[4]

கருத்துக் கணிப்புக்கள்

[தொகு]
தேர்தல் நிறுவனம்/ இணைப்பு/ வலைவாசல் ஆய்வு தேதிகள் காங்கிரசு பாசக மற்றவர்கள்
யுஎசு\யுகே லைவ் 18 அக்டோபர் 2016 42 19 09
உத்தராகண்டம் ஆன்லைன் 16 அக்டோபர், 2016 39 20 11
அச்சு - இந்தியா டுடே[5] 14 அக்டோபர் 2016 26-31 (28) 38-43 (40) 1-4 (2)
விடிபி கூட்டாளிகள்[6] 16 சூலை 2016 24 40 06
வாக்குச் சராசரி 33 30 07
  காங்கிரசு
  பாசக
  மற்றவர்கள்

முடிவுகள்

[தொகு]
15 பிப்ரவரி 2017 உத்தரகாண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளின் சுருக்கம்
கட்சிகளும் கூட்டணிகளும் பெற்ற வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % ±மாற்றம் வென்ற இடங்கள் +/−
பா.ஜ.க 2,314,250 46.5 13.4 57 26
காங்கிரசு ( 1,666,379 33.5 0.3 11 21
பகுஜன் சமாஜ் கட்சி 347,533 7.0 5.2 0 3
உத்தரகாண்ட் கிராந்தி தளம் 37,041 0.7 1.2 0 1
சமாஜ்வாதி கட்சி 18,202 0.4 1.0 0 வார்ப்புரு:Unchanged
சுயேட்சை 499,674 10.0 2.3 2 1
நோட்டா 50,439 1.0 இல்லை
Total 4,975,494 100.00 70 ±0
Valid votes 49,75,494 99.72
Invalid votes 14,196 0.28
Votes cast / turnout 49,89,690 65.60
Abstentions 26,16,998 34.40
Registered voters 76,06,688

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AnnexureVI VVPAT Page 24" (PDF).
  2. http://www.dailypioneer.com/state-editions/voter-verifiable-machine-to-be-used-in-select-constituencies.html
  3. "Announcement: Schedule for the General Elections to the Legislative Assemblies of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India. 4 January 2017. Archived from the original (PDF) on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 ஜனவரி 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "Assembly Elections 2017: 65.16% voter turnout in UP, 68% in Uttarakhand". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 16, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. http://indiatoday.intoday.in/story/india-today-axis-opinion-poll-uttarakhand-elections-bjp/1/787016.html
  6. "VDPAssociates on Twitter: ""Uttarakhand Opinion Poll Seat Shares #BattleGround2017"". பார்க்கப்பட்ட நாள் July 5, 2016.