நைனித்தால் வட்டம்
Appearance
நைனித்தால்
नैनीताल तहसील Nainital Tehsil | |
---|---|
வட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | நைனித்தால் மாவட்டம் |
நைனித்தால் வட்டம், இந்திய மாநிலமான உத்தராகண்டின் நைனித்தால் மாவட்டத்தில் உள்ளது.[1]
அரசியல்
[தொகு]இந்த வட்டம் முழுவதும் நைனித்தால் - உதம் சிங் நகர் மக்களவைத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வட்டத்தில் உள்ள சில ஊர்கள் பீம்தால் சட்டமன்றத் தொகுதியிலும், சில ஊர்கள் நைனித்தால் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
மக்கள்தொகை விவரங்கள்
[தொகு]இந்த வட்டத்திற்கான மக்கள் தொகை விவரங்கள்:[2]
- மொத்த மக்கள்தொகை : 150,389
- ஆண்கள்: 78,365
- பெண்கள்: 72,024
- கல்வியறிவு பெற்றோர்: 118,484 (ஆண்கள்: 65,609 ; பெண்கள்: 52,875)
- பிற்படுத்தப்பட்டோர் : 41,972 (ஆண்கள்: 21,764 ; பெண்கள் : 20,208 )
- பழங்குடியினர்: 593 (ஆண்கள்: 324 ; பெண்கள்: 269 )