ஆதி கைலாசம்
Appearance
ஆதி கைலாசம் | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 5,945 m (19,505 அடி) |
ஆள்கூறு | 30°19′09″N 80°37′57″E / 30.319137°N 80.632568°E |
புவியியல் | |
அமைவிடம் | பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்ட் இந்தியா |
மூலத் தொடர் | இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 8 அக்டோபர் 2004[1][2] |
எளிய வழி | தெற்கு சரிவு: glacier/snow/rock climb (PD+/AD-) |
ஆதி கைலாசம் (Adi Kailash) (இந்தி: आदि कैलाश), இதனை சிவ கைலாசம், சின்ன கைலாசம், பாபா கைலாசம் அல்லது ஜோங்லிங்கோங் கொடுமுடி என்றும் அழைப்பர். இது இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் உள்ள பிதௌரகட் மாவட்டத்தின் வடக்கில் அமைந்த இமயமலையில் அமைந்துள்ள்து. இங்கு அமைந்த ஓம் பர்வதம் மற்றும் ஆதி கைலாசம் இந்துக்களின் புனித தலம் ஆகும்.
உத்தராகண்ட் மாநிலம் வழியாக கயிலை மலை - மானசரோவர் யாத்திரை செல்பவர்கள், தார்ச்சுலா, காலாபானி, ஆதி கைலாசம், ஓம் பர்வதம், காலாபானி, லிபுலேக் வழியாக, திபெத்தில் உள்ள கயிலை யாத்திரையை முடிப்பவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moran, Martin (2005). "Adi (a.k.a. Chota or Little) Kailash (5,925m), First Ascent". American Alpine Journal (American Alpine Club). http://publications.americanalpineclub.org/articles/12200537800/Asia-India-Garhwal-Adi-aka-Chota-or-Little-Kailash-5925m-First-Ascent-Nikarchu-Qilla-The-Fortress-of-Nikarchu-5750m-First-Ascent. பார்த்த நாள்: 20 April 2019.
- ↑ Moran, Martin (2007). "Three Weeks in Paradise: Exploring the Adi Kailash Range". Himalayan Journal 63. https://www.himalayanclub.org/hj/63/7/three-weeks-in-paradise-exploring-the-adi-kailash-range/. பார்த்த நாள்: 20 April 2019.