தரங்கா

ஆள்கூறுகள்: 23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E / 23.96639; 72.75472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தரங்கா சமணர் கோயில்
தரங்காவின் சமணர் கோயில்
தரங்கா is located in குசராத்து
தரங்கா
குஜராத்தில் தரங்கா சமணர் கோயில் அமைவிடம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரலூ, மெக்சனா , குஜராத், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்23°57′59″N 72°45′17″E / 23.96639°N 72.75472°E / 23.96639; 72.75472
சமயம்சமணம்

தரங்கா (Taranga) இந்திய மாநிலமான வடக்கு குசராத்தின் மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் மலையில் அமைந்த 14 சுவேதாம்பர மற்றும் 5 திகம்பர சமணக் கோயில்கள், சோலாங்கி மன்னர் குமாரபாலனால் கி பி 1121இல் கட்டப்பட்டதாகும். [1] சமணத் தீர்த்தங்கரர் அஜிதநாதரின் 2.75 மீட்டர் உயரம் கொண்ட பளிங்குச் சிலையை மையமாகக் கொண்டு 24 தீர்த்தங்கரர்களின் சன்னதியுடன் கூடிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளது.

இவ்விடத்தை பௌத்தர்களும் புனித்த் தலமாக கருதுகின்றனர். [2][3]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்க்ள்[தொகு]

  1. Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha 2015, ப. 442.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Vyas2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Buddhist Caves, Taranga Hills, North Gujarat". Gujarat Tourism. Archived from the original on 31 ஜூலை 2016. Retrieved 29 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

ஆதார நூல் பட்டியல்[தொகு]

This article incorporates text from a publication now in the public domain: Gazetteer of the Bombay Presidency: Cutch, Palanpur, and Mahi Kantha. Government Central Press. 1880. பக். 442. http://books.google.com/books?id=dLUBAAAAYAAJ. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரங்கா&oldid=3557354" இலிருந்து மீள்விக்கப்பட்டது