சமயங்கள் மற்றும் ஆன்மிக மரபுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலகின் சமயங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Religious symbols in clock-wise order: யூதம், கிறித்தவம், இசுலாம், பகாய் சமயம், இந்து சமயம், தாவோயியம், பௌத்தம், சீக்கியம், Slavic neopaganism, Celtic polytheism, Heathenism (German paganism), Semitic neopaganism, Wicca, Kemetism (Egyptian paganism), Hellenism, Italo-Roman neopaganism.

உலகில் பின்பற்றப்படும் சமய நம்பிக்கைகளின் பட்டியல் இங்கு தரப்படுகிறது.

அதிகம் பின்பற்றப்படும் மதங்கள்[தொகு]

 1. கிறிஸ்தவம் – 210 கோடி (கத்தோலிக்க திருச்சபை – 100 கோடி; புரடஸ்தாந்தம் – 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை – 24.0 கோடி)
 2. இஸ்லாம் – 190 கோடி
 3. இந்து சமயம் – 105 கோடி
 4. கன்பூசியம் – 40.0 கோடி
 5. பௌத்தம் – 35.0 கோடி
 6. டாவோயிசம் – 5.0 கோடி
 7. ஷிந்தோ – 3.0 கோடி
 8. யூதம் – 1.2 கோடி
 9. சீக்கியம் – 90 இலட்சம்
 10. சமணம் – 60 இலட்சம்
 11. பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
 12. சோறாஸ்ரியனிசம்

சமயங்கள் மற்றும் சமயப்பிரிவுகள்[தொகு]

கீழே தரப்பட்டுள்ள வகைப்படுத்தல், முடியக்கூடிய பல வகை வகைப்படுத்தல்களில் ஒன்று. சில பதிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆபிரகாமிய சமயங்கள்[தொகு]

தென்னாசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) தோற்றம் பெற்ற சமயங்கள்[தொகு]

கவனிக்க: யோகா என்பது இந்து தத்துவத்தின் ஒரு கிளையென்பதுடன், இந்து சமயத்துள் அடங்கும் பல்வேறு ஆன்மீகச் செயற்பாடுகளையும், நம்பிக்கைகளையும் மொத்தமாகக் குறிப்பதற்கான ஒரு சொல்லாகும்.

பாரசீகச் சமயங்கள்[தொகு]

கிழக்காசியாவில் தோற்றம் கொண்ட சமயங்கள்[தொகு]

ஆபிரிக்க-அமெரிக்க சமயங்கள்[தொகு]

பழங்குடி மக்களின் Pagan நம்பிக்கைகள்[தொகு]

See also: Animism, Goddess Worship, அஞ்ஞானி, ஷாமன் மதம்

தற்காலத்தில் தோற்றம் பெற்ற சமய மற்றும் ஆன்மீக சமயங்கள்[தொகு]

Nonsectarian and trans-sectarian religious movements and practices[தொகு]

Esotericism[தொகு]

Mysticism[தொகு]

Magic (religion)[தொகு]

சடங்கு[தொகு]

Organizations promoting கிறித்தவ ஒன்றிப்பு[தொகு]

Areligious or meta-religious points of view[தொகு]

Parody or mock religions[தொகு]

Fictional religions[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]