யூதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜூடய்கா (Judaica) (மேல் இருந்து வலஞ்சுழியாக): ஓய்வு நாள் (யூதம்) மெழுகுதிரி நிலைச்சட்டம், கையை கழுவும் கிண்ணம், உலக மொழிகள் (கட்டுரைகள் மற்றும் டனாக், தோரா (Torah) சுட்டிக்காட்டி, ஷோபார் மற்றும் எட்ராக் (etrog) பெட்டி
வெள்ளி பெட்டிக்குள், கையால் எழுதப்பட்ட தோரா புத்தகம். யூத கலை மற்றும் வரலாறு அருங்காட்சியகம், பிரான்சு நாட்டின் தலை நகரம், பாரிஸ்.

யூதம் (தொடக்கத்தில், எபிரேய மொழியில் יהודה‎, யஹூதா (Yehudah)  யூதம், என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός எனப்பட்டது. இலத்தீன் மொழியில் லுதாயிஸ்மஸ் (Iudaismus) என்றும் அழைக்கப்படுகிறது. எபிரேயத்தில்: יהדותיהדות, யூதேய இனக் குழு தனித்துவப் பண்புகள்) ஆபிரகாமிய சமயங்கள், ஒரு கடவுட் கொள்கை உடையவை. இவை தோராவை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளன. டனாக் அல்லது எபிரேய வேதாகம பெரிய உரையில் இது ஒரு பகுதியாகும். மேலும், இது மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற நூல்களின் பாரம்பரியம் வாய்வழி தொகுப்பாக உள்ளது.  இது யூதர்களுடைய, சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். யூதர்கள். கடவுள் இசுரயேல குழந்தைகளான தங்களுன் தற்காப்புக் கட்டுத்தளை உடன்படிக்கை உறவு கொண்டுள்ளதாக கருதுகிறார்கள். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் ஆதரவாளர்கள் கொண்ட பத்தாவது பெரிய சமயக் குழுவாக யூதம் இருக்கிறது. 

யூதேயம் என்பது, நூல்கள், நடைமுறைகள், இறையியல் நிலைகள் மற்றும் அமைப்பின் வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். யூத மதத்திற்குள் பல்வேறு இயக்கங்கள் உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவை யூதக் குருசார் யூதத்திலிருந்து வெளிவந்தன.  எழுதப்பட்ட மற்றும் வாய்வழி தோராவின் வடிவத்தில் கடவுள் விவிலிய சீனாய் மலை மீது மோஸசுக்கு அவருடைய சட்டங்களையும், கட்டளைகளையும் வெளிப்படுத்தினார் என்று கூறுகிறது. வரலாற்று ரீதியாக, இரண்டாம் சன்னிதிக் காலத்தில், சதுசேயர்கள் மற்றும் அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாட்டு  யூதர்கள் போன்ற பல்வேறு குழுக்களால் தோரா சவாலாகக் கருதப்பட்டது.  ஆரம்ப, இடை மற்றும் கடைக் காலங்களில் மறைநூல் வாசிப்போரும்,  சப்பாத்தியர்களும், தோராவுக்கு சவாலாக அமைந்தனர். நவீன அல்லாத கட்டுப்பாடான துறைகள் பகுதிகள் மத்தியில் இது ஒரு சவாலாகும். மனித நல யூதம்யூதமதத்தின் நவீன கிளையாகும். இது கடவுள் எதிர்க் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகும்.  நவீன யூதமதத்தின் கிளைகள் பின்வருமாறு:

* மனிதநேய யூதம்

மரபுவழி யூதம்
* நெறி வழுவா யூதம்
* தற்கால மரபுவழி யூதம்

பழமை விரும்பும் யூதம்
* சீர்திருத்த யூதம்
. போன்றவை. 

இந்த குழுக்களுக்கு இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள்:

*யூத சட்டத்தை அவர்கள் அணுகும் முறை

*ரப்பீனிய பாரம்பரியத்தின் அதிகாரம்

*இசுரேல் அரசின் முக்கியத்துவம் போன்றவை.

மரபுவழி யூதமானது,  தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.  யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு  "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது.  சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும்.  அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது.  வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன.   இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள  முடியாது.  புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.

யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.[1] வெண்கலக் காலத்தில்மத்திய கிழக்கு நாடுகளில்யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.[2] யூதம்ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3] எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்:

* தனக் (Tanakh) புத்தகத்தில், யூதர்கள்.

* எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள்.

* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள்".

யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்:

ஆபிரகாமிய சமயங்கள்
கிறிஸ்தவம்

இசுலாம் 

பகாய் சமயம்.

யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.[page needed]  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்:

மேற்கத்திய நாகரிகம், ஹெலனிஸமாக வளர்ச்சி அடைந்தது

* யூதவியல் வளர்ச்சி

கிறிஸ்தவத்தின் தாய் மதம்

* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன.[4]

யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும்.[5]

இசுரேலில் 43% யூதர்கள் வசிக்கின்றனர். 43% அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள் தென் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர்.

நம்பிக்கையின் பண்புகள் மற்றும் கொள்கைகளை வரையறுத்தல்[தொகு]

பண்புகள் வரையறை:[தொகு]

எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது
மாக்கடோனியக் குடியரசின் 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)

பிற கடவுட்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார்.[page needed] இவ்வாறு யூத மதவாதம் தார்மீக ஒரு கடவுட் கொள்கையுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் உள்ளது.  எபிரெயு பைபிள் டனாகின்படி, ஆபிரகாமுக்கு ஒரு பெரிய தேசத்தை உண்டாக்குவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் இசுரயேலருக்கு அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்; அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், 613 கட்டளைகளில், பிரதான கட்டளைகளாகும். இந்த உடன்படிக்கை (விவிலியம்) மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.

References[தொகு]

  1. David P Mindell (30 June 2009). The Evolving World. Harvard University Press. p. 224. ISBN 978-0-674-04108-0. https://books.google.com/books?id=s8kA6eaz7hsC&pg=PA224. 
  2. "History of Judaism until 164 BCE". History of Judaism. BBC.
  3. Religion: Three Religions, One God PBS
  4. Cambridge University Historical Series, An Essay on Western Civilization in Its Economic Aspects, p.40: Hebraism, like Hellenism, has been an all-important factor in the development of Western Civilization; Judaism, as the precursor of Christianity, has indirectly had had much to do with shaping the ideals and morality of western nations since the christian era.
  5. "World Jewish Population 2015". பார்த்த நாள் 8 August 2016.

பிழை காட்டு: <ref> tag with name "Population_of_Jews" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Lewis-84" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Knowledge_Resources:_Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "shabbat" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "tanakh" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "A_radical_Jew:_Paul_and_the_politics_of_identity" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "A_radical_Jew:_Paul_and_the_politics_of_identity10" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Britannica_Online_Encyclopedia:_Bet_Din" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Conservative_Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ethnoreligious" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "History.2C_religion.2C_and_antisemitism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "How_Do_You_Know_the_Exodus_Really_Happened.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Islam.2C_Judaism.2C_and_Christianity:_Theological_and_Historical_Affiliations" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Jacob.2C_Walter_.281987.29._Contemporary_American_Reform_Responsa._Mars.2C_PA:_Publishers_Choice_Book_Mfg." defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "JewFAQ_Kashrut" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Jewish_Denominations" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Judaism_101:_Kashrut:_Jewish_Dietary_Laws" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Judaism_and_the_Art_of_Eating" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Karaite_Jewish_University" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Karaites" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Kashrut_Facts" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Law_of_Return_5710-1950" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Lewis_MEQ" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Maimonides.2C_13_Principles_of_Faith" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Methods_and_Categories:_Judaism_and_Gospel" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Reform_Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Religion_.26_Ethics_.E2.80.93_Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Society_for_Humanistic_Judaism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Tamar_Levy.2C_St._Louis.2C_MO_.E2.80.93_Block_Yeshiva_High_School.2C_Grade_9" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "The_Historical_Muhammad" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "The_JPS_guide_to_Jewish_traditions" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "The_Jewish_roots_of_Christological_monotheism:_papers_from_the_St._Andrews_conference_on_the_historical_origins_of_the_worship_of_Jesus" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "The_Kosher_Pig.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "The_Thirteen_Principles_of_the_Jewish_Faith" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Torah_MiSinai:Conservative_Views" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Torah_tidbits" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "What_Do_Jews_Believe.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "What_is_Reform_Judaism.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "What_is_the_oral_Torah.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Who_is_a_Jew.3F" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Women_and_water:_menstruation_in_Jewish_life_and_law" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "askoxford" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "askoxford8" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "bamidbar" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "beginnings" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "bibleinterp" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "biblical" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "biu" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "congregations" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "deuteronomy" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "dictionary" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "ephraim" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "everlasting" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "faqs" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "goddesses" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "google" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "google1" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "harrisinteractive" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "history" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "history12" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "indeterminacy" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "indeterminacy4" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "indeterminacy5" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "introduction" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "introduction6" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "introduction7" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "invitation" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "jerusalem" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "jewishmag" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "jovanovich" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "judaism101beliefs" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "koshersex" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "learning" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "leviticus" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "leviticus11" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "leviticus15" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "lewis14" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "lewis15" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "lewis16" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "mechon-mamre" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "medieval" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "mesora" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "montpelier" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "movements" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "ontario" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "patriarchscovenant" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publication" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publications" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publishers" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publishing" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publishing2" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "publishing3" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "questia" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "rabbinicalassembly" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "relations" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "religiousleadership" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "sacred-texts" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "sacredtexts" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "shulchan" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "speiser" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "stillman" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "traditions" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "translated" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "uncertainties" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "understanding" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "university" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "yehezkal" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ariel2000p223" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ariel2006p191a" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ariel2006p191b" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ariel2006p194a" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ariel2006p194b" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Denominations" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Feher1998p140" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "JeC3" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Meltonp373a" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "MJSelfID" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Sherbok_179" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Trinitarianism" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "UMJC-3" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "HarriesAfter" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Kung" defined in <references> is not used in prior text.

பிழை காட்டு: <ref> tag with name "Dawidowicz" defined in <references> is not used in prior text.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூதம்&oldid=2389593" இருந்து மீள்விக்கப்பட்டது