விலங்குகளை பலியிடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலங்குகளை பலியிடுதல் என்பது கடவுளை நோக்கி வரம் வேண்டி கடவுளை மகிழ்ச்சி செய்வதற்காக விலங்குகளை உயிர்ப் பலி கொடுப்பதைக் குறிக்கும். இந்த சடங்கு முறை பல்வேறு சமயங்களில் பின்பற்றப் படுகிறது.

இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்பில் சிற்பம். ரோமானியர்கள் விலங்கை பலியிடலுக்கு தயார் செய்கிறார்கள்

ஆபிரகாமிய சமயங்கள்[தொகு]

இசுலாம்[தொகு]

இசுலாத்தில் ஒட்டகம், வான்கோழி, மாடு, ஆடு போன்ற மிருகங்கள் இறைவனுக்காக பலியிடப்படுகின்றன. ரம்சான் நாளில் அனைவரும் பலியிட்டு அசைவ உணவை உண்கின்றனர். இந்த பலியிடலுக்கு குர்பானி தருதல் என்று பெயர்.

இந்து சமயம்[தொகு]

இந்து சமயத்தில் பலியிடுதல் என்பது ஒரு வழிபாட்டுச் சடங்காகும். இது பல சிறு தெய்வ வழிபாட்டில் அதிக முக்கியத்துவம் பெற்ற சடங்காக உள்ளது.

பழங்கால வழக்கத்தினை இன்றும் இந்துக்கள் பின்பற்றுகின்றனர். பெண் தெய்வ வழிபாடான சாத்தத்தில் பலியிடுதல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த சடங்கு பற்றி புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. [1][2][3][4]

மாயன்கள்[தொகு]

இவ்வழக்கம் உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. மெக்சிகோ பகுதிகளில் மாயன் என்னும் இனத்தவர்கள் உயிர் பலி கொடுக்கும் வழக்கமுடையவர்கள்.

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Rod Preece (2001). Animals and Nature: Cultural Myths, Cultural Realities. UBC Press. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780774807241. https://books.google.com/books?id=GCcwJtu_qQQC&pg=PA202. 
  2. Lisa Kemmerer, Anthony J. Nocella (2011). Call to Compassion: Reflections on Animal Advocacy from the World's Religions. Lantern Books. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781590562819. https://books.google.com/books?id=Lq70lgRwlRQC&pg=PA260. 
  3. Alan Andrew Stephens, Raphael Walden (2006). For the Sake of Humanity. BRILL. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9004141251. https://books.google.com/books?id=5Cgo85WlfmgC&pg=PA69. 
  4. David Whitten Smith, Elizabeth Geraldine Bur (January 2007). Understanding World Religions: A Road Map for Justice and Peace. Rowman & Littlefield. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780742550551. https://books.google.com/books?id=OHs386EZkRwC&pg=PA13. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குகளை_பலியிடுதல்&oldid=3433579" இலிருந்து மீள்விக்கப்பட்டது