ஆபிரகாமிய சமயங்கள்
ஆபிரகாமிய சமயங்களின் சின்னங்கள்: யூதத்தினை பிரதிபலிக்கும் தாவீதின் நட்சத்திரம் (மேலே), கிறிஸ்தவத்தினை பிரதிபலிக்கும் கிறிஸ்தவ சிலுவை (இடம்), இசுலாத்தை பிரதிபலிக்கும் அரபு வனப்பெழுத்துச் சொல் கடவுள் (அல்லா) (வலம்)
ஆபிரகாமிய சமயங்கள் என்பன ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை தங்கள் பொது மூலமாகக் கொண்டு[1] அல்லது அவரின் காணப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கடவுட் கொள்கை சமயங்களாகும்.[2][3][4] அவை மூன்று பிரதான ஒப்புநோக்கிய சமயங்களான ஒன்றாக, ஏனைய இந்திய சமயங்கள், கிழக்கு ஆசிய சமயங்களுடன் காணப்படுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 30% மக்கள் ஏனைய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 16% மக்கள் சமயம் எதுவுமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.[5][6]
உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.
குறிப்புக்கள்[தொகு]
அடிக்குறிப்புக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Philosophy of Religion". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2010. 21 ஜூலை 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Massignon 1949, ப. 20–23
- ↑ Smith 1998, ப. 276
- ↑ Derrida 2002, ப. 3
- ↑ Hunter, Preston. "Major Religions of the World Ranked by Number of Adherents". 2011-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-31 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ Worldwide Adherents of All Religions by Six Continental Areas, Mid-2002. 2002. http://www.britannica.com/eb/table?tocId=9394911. பார்த்த நாள்: 31 May 2006.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- கிறித்தவமும் பிற மதங்களும்
- ஞானக் கொள்கை
- விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்
- சரதுசம்