உள்ளடக்கத்துக்குச் செல்

ஆபிரகாமிய சமயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரகாமிய சமயங்களின் சின்னங்கள்: யூதத்தினை பிரதிபலிக்கும் தாவீதின் நட்சத்திரம் (மேலே), கிறிஸ்தவத்தினை பிரதிபலிக்கும் கிறிஸ்தவ சிலுவை (இடம்), இசுலாத்தை பிரதிபலிக்கும் அரபு வனப்பெழுத்துச் சொல் கடவுள் (அல்லா) (வலம்)

ஆபிரகாமிய சமயங்கள் என்பன ஆபிரகாமுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை தங்கள் பொது மூலமாகக் கொண்டு[1] அல்லது அவரின் காணப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு கடவுட் கொள்கை சமயங்களாகும்.[2][3][4] அவை மூன்று பிரதான ஒப்புநோக்கிய சமயங்களான ஒன்றாக, ஏனைய இந்திய சமயங்கள், கிழக்கு ஆசிய சமயங்களுடன் காணப்படுகின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலக சனத்தொகையில் 54% மக்கள் (3.8 மில்லியன் மக்கள்) ஆபிரகாமிய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 30% மக்கள் ஏனைய சமயங்களை பின்பற்றுபவர்களாகவும், 16% மக்கள் சமயம் எதுவுமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.[5][6]

உருவாக்கப்பட்ட காலவரிசைப்டி, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மூன்று பெரிய சமயங்கள் என்பன ஆபிரகாமிய சமயங்கள் ஆகும்.

குறிப்புக்கள்

[தொகு]

அடிக்குறிப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Philosophy of Religion". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2010. Archived from the original on 21 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 24 June 2010. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. Massignon 1949, ப. 20–23
  3. Smith 1998, ப. 276
  4. Derrida 2002, ப. 3
  5. Hunter, Preston. "Major Religions of the World Ranked by Number of Adherents". Archived from the original on 2011-04-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-31. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. Worldwide Adherents of All Religions by Six Continental Areas, Mid-2002. 2002. பார்க்கப்பட்ட நாள் 31 May 2006. {{cite book}}: |work= ignored (help)

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரகாமிய_சமயங்கள்&oldid=3927469" இலிருந்து மீள்விக்கப்பட்டது