மாந்திரீகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்திரீகம் (Witchcraft) என்பது, கடுமையான மந்திரச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை ஆகும். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டதாக மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது. இதில்,மனநோய் மருத்துவம், உடல் நோய் மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியன முதன்மைப் படுகின்றன. எனினும் தற்காப்புக் கருதியும் பகையைக் காரணியாக வைத்துப் பகைவர்களை மிரட்டுவதற்காகவும், இம் முறை பயன்படுகிறது. தற்காலத்தில், இந்தியாவின் கேரளம், இலங்கையின் மட்டக்களப்பு, மூதூர் ஆகிய பகுதிகளில் மாந்திரீகத்தின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்திரீகம்&oldid=3198413" இலிருந்து மீள்விக்கப்பட்டது