உள்ளடக்கத்துக்குச் செல்

எபிரேயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எபிரேயர் (Hebrews; எபிரேயம்: עברים or עבריים, திபோரியம்: ʿIḇrîm, ʿIḇriyyîm; தற்கால எபிரேயம் ʿIvrim, ʿIvriyyim; [ISO 259-3] ʕibrim, ʕibriyim) என்பது [1][2][3] டனாக்கில் (எபிரேய விவிலியம்) 32 வசனங்களில் 34 தடவைகள் காணப்படும் சொல் ஆகும். இச் சொல் ஒர் இனப்பெயர் அல்ல,[4][5] மாறாக ஒரு செமிட்டிய இசுரயேலர் என்பதனுடன் ஒத்த கருத்துள்ள சொல்லாக அதிகம் கையாளப்படுவதுடன், குறிப்பான முன்-முடியாட்சிக் காலத்தில் நாடோடிகளான இருந்தபோது பயன்படுத்தப்பட்டதாயினும், சில சந்தர்ப்பங்களில் இது பரந்த விதத்தில், போனீசிய மக்கள் அல்லது வெண்கலக்கால வீழ்ச்சி காலத்தில் அறியப்பட்ட சாசு குழுக்கள் போன்ற பிற புராதன மக்கள் குழுக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.[6]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Strong's Exhaustive Concordance of the Bible #5680
  2. Step Bible
  3. Brown, Driver, Briggs, Gesenius (1952). "The NAS Old Testament Hebrew Lexicon". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-864301-2. பார்க்கப்பட்ட நாள் 2014-09-06.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Eerdmans Dictionary of the Bible, p.567, "Hebrew, Hebrews... A non-ethnic term"
  5. Collapse of the Bronze Age, p.266, quote: "Opinion has sharply swung away from the view that the Apiru were the earliest Israelites in part because Apiru was not an ethnic term nor were Apiru an ethnic group."
  6. The Electronic Pennsylvania Sumerian Dictionary <http://psd.museum.upenn.edu/epsd/> s.v. SA-GAZ. The Assyrian Dictionary of the Oriental Institute of the University of Chicago volume H (1956) p. 13 & p. 84; volume Š/1 (1989) p. 70.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எபிரேயர்&oldid=3354844" இலிருந்து மீள்விக்கப்பட்டது