பிரம்மஞானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரம்மஞானம் (Theosophy). Theosophy என்ற ஆங்கிலச் சொல் தெய்வீக ஞானம் எனும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. இந்த ஞானமே எந்த ஒரு மதத்திற்கும், தத்துவத்திற்கும், போதனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Introduction To Theosophy And The Theosophical Society
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மஞானம்&oldid=1677121" இருந்து மீள்விக்கப்பட்டது