மானி சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரசீக பேரரசில் மானி சமயச் சின்னத்தின் படம்
நட்சத்திரகளுடன் கூடிய மானி சமயக் கோயிலின் வரைபடம்
மானி சமயத்தை நிறுவிய மானி
கிபி 300 - 500 வரை மானி சமயம் பரவிய பகுதிகள்

மானி சமயம் (Manichaeism) (/ˌmænˈkɪzəm/;[1]தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: பின்யின்: Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார்.[2][3][4]

நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]

அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிப்பாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7] இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "manichaeism". Oxford English Dictionary. Oxford University Press. 2nd ed. 1989.
 2. "Mani (Iranian prophet)". Encyclopædia Britannica. பார்த்த நாள் 4 October 2013.
 3. "Manichaeism". Encyclopædia Britannica. பார்த்த நாள் 4 September 2013.
 4. "Manichaeism". New Advent Encyclopedia. பார்த்த நாள் 4 October 2013.
 5. "COSMOGONY AND COSMOLOGY iii. In Manicheism" (en). "[I]n Manicheism the world was a prison for demons..."
 6. Jason BeDuhn; Paul Allan Mirecki (2007). Frontiers of Faith: The Christian Encounter With Manichaeism in the Acts of Archelaus. BRILL. பக். 6. ISBN 978-90-04-16180-1. https://books.google.com/books?id=JQd8b5s5QBUC&pg=PA6. 
 7. Andrew Welburn, Mani, the Angel and the Column of Glory: An Anthology of Manichaean Texts (Edinburgh: Floris Books, 1998), p. 68
 8. Jason David BeDuhn The Manichaean Body: In Discipline and Ritual Baltimore: Johns Hopkins University Press. 2000 republished 2002 p.IX

நூல்களும், கட்டுரைகளும்[தொகு]

 • Ibscher, Hugo (1938). Allberry Charles R. C.. ed. Manichaean Manuscripts in the Chester Beatty Collection: Vol II, part II: A Manichaean Psalm Book. Stuttgart: W. Kohlammer. 
 • Beatty, Alfred Chester (1938). Charles Allberry. ed. A Manichean Psalm-Book, Part II. Stuttgart. 
 • Isaac de Beausobre (1734–1739). Histoire critique de Manichée et du Manichéisme. Amsterdam: Garland Pub.. ISBN 978-0-8240-3552-5. 
 • BeDuhn, Jason David (2002). The Manichaean Body: In Discipline and Ritual. Baltimore: Johns Hopkins University Press. ISBN 978-0-8018-7107-8. 
 • Cross, F. L.; E. A. Livingstone (1974). The Oxford Dictionary of the Christian Church. London: Oxford UP: Oxford University Press. ISBN 978-0-19-211545-4. 
 • Favre, Francois(2005-05-05). "Mani, the Gift of Light". {{{booktitle}}}.
 • Richard Foltz (2010). Religions of the Silk Road. New York: Palgrave Macmillan. ISBN 978-0-230-62125-1. 
 • Richard Foltz (2013). Religions of Iran: From Prehistory to the Present. London: Oneworld publications. ISBN 978-1-78074-308-0. 
 • Gardner, Iain; Samuel N. C. Lieu (2004). Manichaean Texts from the Roman Empire. Cambridge: Cambridge Univ. Press. ISBN 978-0-521-56822-7. 
 • Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. III: Psalm Book part I. (Facsimile ). Geneva: Patrick Crammer.  (Cahiers D'Orientalism XVI) 1988a
 • Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. IV: Psalm Book part II. (Facsimile ). Geneva: Patrick Crammer.  (Cahiers D'Orientalism XVI) 1988b.
 • Grousset, Rene (1939), tr. Walford, Naomi (1970), The Empire of the Steppes: A History of Central Asia, New Brunswick, N.J.: Rutgers.ISBN 978-0-8135-1304-1.
 • Zsuzsanna Gulácsi (2001). Manichaean art in Berlin Collections. Turnhout.  (Original Manichaean manuscripts found since 1902 in China, Egypt, Turkestan to be seen in the Museum of Indian Art in Berlin.)
 • Heinrichs, Albert; Ludwig Koenen, Ein griechischer Mani-Kodex, 1970 (ed.) Der Kölner Mani-Codex ( P. Colon. Inv. nr. 4780), 1975–1982.
 • La Vaissière, Etienne de, "Mani en Chine au VIe siècle", Journal Asiatique, 293–1, 2005, p. 357–378.
 • Legge, Francis (1964) [1914] (reprinted in two volumes bound as one). Forerunners and Rivals of Christianity, From 330 B.C. to 330 A.D.. New York: University Books. LC Catalog 64-24125. 
 • Lieu, Samuel (1992). Manichaeism in the Later Roman Empire and Medieval China. Tübingen: J. C. B. Mohr. ISBN 978-0-7190-1088-0. 
 • Mani (216–276/7) and his 'biography': the Codex Manichaicus Coloniensis (CMC):
 • Melchert, Norman (2002). The Great Conversation: A Historical Introduction to Philosophy. McGraw Hill. ISBN 978-0-19-517510-3. 
 • Steven Runciman (1982) [1947]. The Medieval Manichee: a study of the Christian dualist heresy. Cambridge University Press. ISBN 978-0-521-28926-9. 
 • Welburn, Andrew (1998). Mani, the Angel and the Column of Glory. Edinburgh: Floris. ISBN 978-0-86315-274-0. 
 • Widengren, Geo (1965). Mani and Manichaeism. London: Weidenfeld & Nicolson. 
 • Wurst, Gregor (July 2001). "Die Bema-Psalmen". Journal of Near Eastern Studies 60 (3): 203–204. doi:10.1086/468925. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானி_சமயம்&oldid=2655619" இருந்து மீள்விக்கப்பட்டது