மோதசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோதசா
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ஆரவல்லி
பரப்பளவு
 • மொத்தம்13.47 km2 (5.20 sq mi)
ஏற்றம்197 m (646 ft)
 • அடர்த்தி5,022.1/km2 (13,007/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்383315
தொலைபேசி குறியீடு எண்091-2774-
வாகனப் பதிவுGJ-33
பாலின விகிதம்923 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் /
இணையதளம்gujarat.gov.in

மோதசா (Modasa) இந்தியா, குஜராத் மாநிலத்தின் ஆரவல்லி மாவட்டத்தின் தலைமையிடமாகவும், நகராட்சி மன்றமாகவும் உள்ளது.

சபர்கந்தா மாவட்டப் பழங்குடி மக்கள் உள்ள வட்டங்களைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்டது ஆரவல்லி மாவட்டம்.[1][2]

புவியியல்[தொகு]

மோதசா நகரம் கடல் மட்டத்திலிருந்து 646 அடி உயரத்தில் உள்ளது. இந்நகரத்திற்கான போதுமான குடிநீர், ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மசூம் ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. [3]

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, மோதசா நகர மக்கள் தொகை 90,000 மட்டும். எழுத்தறிவு விகிதம் 74%. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை, மொத்த மொதசா மக்கட்தொகையில் 13% மட்டுமே.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Modi’s poll knife carves out Aravali". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 September 2012 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120921020952/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-18/ahmedabad/33924939_1_sadbhavana-tribal-areas-ambaji. பார்த்த நாள்: 1 October 2012. 
  2. "Seven new districts to be formed in Gujarat". Daily Bhaskar. DNA (அகமதாபாத்). January 24, 2013. http://daily.bhaskar.com/article/GUJ-AHD-seven-new-districts-to-be-formed-in-gujarat-4158081-NOR.html. பார்த்த நாள்: February 9, 2013. 
  3. "modasa, india". Falling Rain Genomics. 3 March 2005. பார்க்கப்பட்ட நாள் 2008-09-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோதசா&oldid=3226056" இலிருந்து மீள்விக்கப்பட்டது